கதைத்தொகுப்பு: விகடன்

716 கதைகள் கிடைத்துள்ளன.

ஐம்பது பைசா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 15,308

  ஒரு கையில் சூட்கேசும், மறு கையில் கிஃப்ட் பார்சலுமாக, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கினேன். எனது தோழிக்கு...

நம்பிக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 18,039

  “கடவுளும் இல்லை, ஒண்ணும் இல்லை! எல்லாம் சுத்தப் பொய். நீ என்னடான்னா, நெத்தியில பட்டை பட்டையா விபூதி பூசிக்கிட்டு...

பாவம், இந்த மனைவிமார்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 17,735

  மூடநம்பிக்கைகள் பலவிதம்! அதிலும், நம்ம ஊர்ப் பெண்மணிகளுக்கென்று… குறிப்பாக, மனைவிமார்களுக்குத் தங்கள் கணவன் பற்றிய மூடநம்பிக்கைகள் ஏராளம். அவற்றில்...

வேலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 16,333

  நாளைக்கு மதியம் பயணம். அதற்கு முன், வழக்கம் போல் பெரிய தெரு பிள்ளையாரைப் பார்த்து ஒரு ‘ஹலோ’ சொல்லிவிட்டு,...

குசலா எங்கே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,079

  உமாவுக்குத் தூக்கமே வரவில்லை. இப்படித் தூங்காமல் எத்தனை இரவுகள் போய்விட்டன! தனிமை இப்படியா தூக்கத்தை விரட்டும்? உமாவின் கணவர்...

ஓர் உத்தம தினம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 45,766

  ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது. களுக்கென்று சிரிக்கிறது. அதனால்...

ஒரே ஒரு மாலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 37,835

  இந்தக் கதை எழுதுகிற எனக்கு, இதைப் படிக்கிற உங்களைவிட அதிகமாக ஆத்மாவையும் இந்துமதியையும் தெரியும். அவர்களைப் பற்றி என்ன...

நகர்வலம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 33,733

  அந்தப் படகு மிகப் பெரிதாக இருந்தது. எனினும், அதைக் கப்பல் என்று சொல்ல முடியவில்லை. கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த...

போதி மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2012
பார்வையிட்டோர்: 12,052

  கனகனுக்கு இன்று முச்சந்தியைத் தாண்டும்போது அந்தச் சத்தம் கேட்டது. காற்றில் ஏதோவொரு வாடை. கூடவே ஜல் ஜல்லெனக் கொலுசுச்சத்தம்....

அச்சக்காடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 21,126

  கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம்...