கதைத்தொகுப்பு: முல்லை

முல்லை என்பது முல்லை முத்தையாவால் 1946-ல் தொடங்கப்பட்ட இலக்கிய இதழ் ஆகும். இதன் ஆதரவாளர் கவியரசர் பாரதிதாசன் ஆவார், மேலும் இது பாரதிதாசன் பாடல்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டது. இந்தக் காலகட்டத்தில் முல்லை, பாரதிதாசன் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல மரபுக்கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டது. முல்லை 11 இதழ்களை வெளியிட்டபின் 1947 ஆண்டு ஆகஸ்டு மாதத்தோடு நின்று விட்டது.

22 கதைகள் கிடைத்துள்ளன.

1700 ஆண்டுகளுக்கு முன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2025
பார்வையிட்டோர்: 21

 (1946ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்சி – 1  இடம் –...

நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2025
பார்வையிட்டோர்: 2,429

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “காதல் புனிதமானது என்று கதைப்பதெல்லாம்கவிகளின் கற்பனையில்தான்;...

கிரஹணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 2,803

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பூமி – சூரியன் – சந்திரன் ...

அரை மனிதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2025
பார்வையிட்டோர்: 1,369

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “எவ்வளவுதான் மேற்கத்தி மோஸ்தருக்குள் உடம்பைத்திணித்துக் கொண்டாலும்...

தொண்டு செய்யும் திருக்கூட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2025
பார்வையிட்டோர்: 446

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அப்படிப் பார்க்கப்போனால் இந்த உலகமே தொண்டு செய்யும் நிலைத்தான்....

இருமுகில்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2025
பார்வையிட்டோர்: 5,412

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரண்டுமே அவசரமாகப் போய்க்கொண்டிருந்தன.- மேலே மோதியதும்...

புத்திர பாக்கியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2025
பார்வையிட்டோர்: 1,982

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிறக்கும்போதே தாயைப் பலிகொள்ளும் நண்டைப் போல்,...

ஒரே முத்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2025
பார்வையிட்டோர்: 13,120

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோடை நாளின் மின்னல்போல் அவள் நெஞ்சில்...

நீர் குற்றவாளியா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2025
பார்வையிட்டோர்: 1,168

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “நீர் குற்றவாளியா அல்லவா?’ என்று அழுத்தந்...

வென்றிலன் என்ற போதும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2023
பார்வையிட்டோர்: 3,682

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வென்றிலன் என்றபோதும் வேதமுள்ளளவும் யானும்நின்றுளன் அன்றோ.. -கம்பரா....