கதைத்தொகுப்பு: மறுமலர்ச்சி

மறுமலர்ச்சி இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு 1946 ஆம் தொடக்கம் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இது அக்காலத்தில் புத்திலக்கியம் படைக்கும் கலை இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்துள்ளது. ஆரம்பத்தில் இதனை யாழ்ப்பாணத்தின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் கழகம் வெளியீடு செய்துள்ளது. இச்சஞ்சிகையானது பின்னைய நாட்களில் இடைநிறுத்தப் பட்டு அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் 1999 ஆம் ஆண்டு மறு வருகை கண்டுள்ளது. மறுவருகையின் நிர்வாக ஆசிரியராக வரதர் அவர்கள் காணப்பட்டுள்ளார். இணையாசிரியர்களாக சிற்பி மற்றும் செங்கையழியான் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக மிகவும் இலக்கியத் தரம் வாய்ந்த கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், சிறுகதைகள், புத்தக வெளியீடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

23 கதைகள் கிடைத்துள்ளன.

வேள்விப் பலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 4,556

 (1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு மலேயாவிலிருந்து மறு...

பரோபகாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 4,068

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வரண்ட பாலைவனம் போன்ற மணல் வெளி....

நிலைகேடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 3,811

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலை -“குளுகுளு” என்று சீதந் ததும்பும்...

அம்மான் மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 3,951

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு...

வீண் வதந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 4,988

 (1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) என் அன்பு நிறைந்த காதலருக்கு: ‘காதலர்’...

எட்டாப் பழம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2022
பார்வையிட்டோர்: 5,036

 (1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “உன்னைப் போல நல்ல குணமுடையவனை அடைய...

ஆலமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2021
பார்வையிட்டோர்: 7,029

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவளுடைய மூதாதைகள் ‘அவளுக்கு’ என்று வைத்துவிட்டுப்...

இரண்டு ஊர்வலங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 4,827

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த சமயத்திலும் விதி அவளுடைய...

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 5,006

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘எப்பொழுது ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினாய்? ‘...

பழையதும் புதியதும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 5,753

 (1946-48ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஏய்! ஏய்!” என்று இரண்டு அதட்டல்...