கதைத்தொகுப்பு: மணிக்கொடி

80 கதைகள் கிடைத்துள்ளன.

டாக்டர் சம்பத்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 10,632
 

 நாடகத்தில் கோர சம்பவம் அது எங்கள் சபாவின் வருஷாந்திரக் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம். ராவ்சாகேப் சம்பந்த முதலியார் எழுதிய…

ஆற்றங்கரைப் பிள்ளையார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 9,513
 

 ஊழி காலத்திற்கு முன்… ‘கி.மு.’க்கள் (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) என்ற அளவுகோல்களுக்கு எட்டாத சரித்திரத்தின் அடிவானம். அப்பொழுது, நாகரிகம் என்ற…

ஆண்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 9,829
 

 1 ஸ்ரீனிவாசனுக்குக் கலியாணமானது நினைவில் இல்லை. ஏன் என்றால் அது பெப்பர்மின்ட் கல்யாணம். ஸ்ரீனிவாசன் பெற்றோர்கள் பெரியவர்களாகியும், குழந்தைப் பருவம்…

மனித யந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 12,365
 

 1 ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒரு ஸ்டோர் குமாஸ்தா. அவர் உப்புப் புளி பற்று-வரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும்…

பொன்னகரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 10,702
 

 பொன்னகரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? நமது பௌராணிகர்களின் கனவைப் போல் அங்கு ஒன்றுமில்லை. பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே, அந்தத் தத்துவத்தைக்…

ஒரு நாள் கழிந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 10,090
 

 “கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?” என்று முணுமுணுத்தார் முருகதாசர்….

கடவுளின் பிரதிநிதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 9,025
 

 1 சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான். அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை…

காலனும கிழவியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2012
பார்வையிட்டோர்: 11,568
 

 வெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய…

கோபாலன்யங்கரின் மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 10,179
 

 1 (பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம…

பித்துக்குளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 14,107
 

 மாவேலிக் கரை என்றால் மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம் குவிகின்றன. இயற்கை அன்னைதன் எழில்களை எல்லாம் அந்த மேற்கு…