கதைத்தொகுப்பு: மணிக்கொடி

மணிக்கொடி இதழ் (1933-1950) விடுதலைக்கு முந்தைய கால கட்டங்களில் நவீனத்தமிழ் இலக்கியத்திற்கு முக்கியப் பங்களித்த இதழ். தேசிய இயக்கத்திற்கும், தமிழிலக்கிய மறுமலர்ச்சிக்கும் பங்களித்த இதழ். அரசியல் நோக்கத்துடன் வார இதழாக தொடங்கப்பட்டுப் பின்னர் இலக்கிய மாத இதழாக மாறியது. தமிழ்ச் சிறுகதைகளின் உருவாக்கம் மணிக்கொடியில் நிகழ்ந்தது. மணிக்கொடி இதழை ஒட்டி உருவான இலக்கியவாதிகளின் சிறுவட்டம் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று அழைக்கப்பட்டனர். நவீன தமிழ் இலக்கியத்தில் “மணிக்கொடி காலம்” என்று சொல்லுமளவு தாக்கத்தை ஏற்படுத்திய இதழ்.

82 கதைகள் கிடைத்துள்ளன.

கொடுக்காப்புளி மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 44,660

 நாலுநாயக்கன் பட்டியில் ஆரோக்கிய மாதா தெரு என்றால் ஊருக்குப் புதிதாக வந்தவர்களுக்குத் தெரியாது. நகரசபையின் திருத்தொண்டினால் அவ்விடத்தில் அந்த மாதா...

கவந்தனும் காமனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 46,699

 ஒரு நகரத்திலே… இரவு மணி எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். நாகரிகத்தின் உச்சியைக் காணவேண்டும் என்றால், அந்த நகரத்தை, ஏன்...

கனவுப் பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 78,553

  ராஜ மார்த்தாண்ட சோழனுடைய காலம். சோழ சாம்ராஜ்யம், பழையவர்கள் சொல்லும் மாதிரி, ஏழ் கடலையும் தாண்டி வெற்றிப் புலிக்கொடியைப்...

பண்ணைச் செங்கான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 27,191

 “இதோ இந்த மாமரம் ஒங்க பாட்டன், மவராசன், வச்ச மரம். பனம் கல்கண்டு கணக்கா சுவையா இருக்கும் ! இந்தத்...

கட்டில் பேசுகிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 15,853

 கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில், அந்தக் கிழக்கு வார்டுப் படுக்கையில், எனது வியாதிக்கு என்னமோ ஒரு முழ நீள லத்தின் பெயர் கொடுத்து,...

குப்பனின் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 21,716

 அன்றைக்கு நாள் முழுவதும் மழை சிணுசிணுத்துக் கொண்டிருந்தது. ஒரேயடியாக இரண்டு மணி நேரமோ, மூன்று மணிநேரமோ அடித்து வெறித்தாலும் கவலையற்று...

நன்மை பயக்குமெனின்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 13,829

 பூவையாப் பிள்ளை (முழுப் பெயர் பூமிநாத பிள்ளை) பேட்டையில் பெரிய லேவாதேவிக்காரர். மூன்று வருஷம் கொழும்பில் வியாபாரம் அவரை ஒரு...

நாசகாரக் கும்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 16,905

 டாக்டர் விசுவநாத பிள்ளை (வெறும் சென்னை எல்.எம்.பி. தான்) சென்ற முப்பது முப்பத்தைந்து வருஷமாக ஆந்திர ஜில்லாவாசிகளிடை யமன் பட்டியல்...

ஒப்பந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 14,432

 பார்வதிநாதனுக்கு பி.ஏ. பாசாகிவிட்டது. அது மட்டுமல்ல. ஸர்வீஸ் கமிஷன் பரீட்சையிலும் முதல் தொகுதியில் வந்துவிட்டான். சீக்கிரத்தில் வேலையாகிவிடும். கலியாணம் ஒன்றுதான்...

செல்வம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2013
பார்வையிட்டோர்: 14,197

 அன்று டிராமில் வந்து கொண்டிருந்தேன். சென்ட்ரல் வரை தரையில் புரண்டு தொங்கும் புடலங்காய்தான். அப்பா! உட்கார்ந்தாகிவிட்டது. மனிதனுக்கு உட்கார இடங்கொடுத்து...