கதைத்தொகுப்பு: தினமலர்

503 கதைகள் கிடைத்துள்ளன.

வசியமந்திரம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 15,957

 செம்பனூரில் தாமு என்ற இளைஞன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு வாலிப வயதாகியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் அன்னை...

இதுதான் ஜெயிக்கும் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 15,236

 அந்த அழகிய வனத்தில் இருந்த குளத்தில் தவளைகள் அதிகம் வாழ்ந்து வந்தன. எந்தப் பிரச்னையும் இல்லாமல் மகிழ்வுடன் இருந்தன. ஒருநாள்...

யான வேணும் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 14,196

 கிருஷ்ணதேவராயருடைய மந்திரிகளில் ஒருவர் அப்பாஜி. மிகவும் புத்திக்கூர்மையுடையவர். ஒருநாள் அரண்மனைக்கு நேரம் தாழ்த்தி வந்தார். அரசர் கோபமாக, “”அப்பாஜி! ஏன்...

நம்பிக்கை மோசம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 25,487

 ஒருநாள் முல்லாவிடம் ஒரு மனிதன் வந்தான் “”முல்லா அவர்களே! எனக்குக் கொஞ்சம் பணக்கஷ்டமாக இருக்கிறது. தயவுசெய்து ஒரு பொற்காசு கடனாகக்...

பாட்டி… பாட்டி !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 15,307

 முன்னொரு காலத்தில், மனாசே என்ற இளைஞன், வேலை ஒன்றும் கிடைக்காமல், மிகவும் சிரமத்தோடு வாழ்ந்து வந்தான். தினமும் செய்து வருகிற...

நட்புக்குத் துரோகம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 22,898

 ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன....

தகுதிக்குத் தகுந்த வேலை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 14,278

 மந்தாரபுரி என்ற ராஜ்ஜியத்தில் சற்குரு என்ற பண்டிதர் இருந்தார். அறிவில் சிறந்த மேதையாகக் கருதப்பட்ட அவரது குருகுலத்தில், பல மாணவர்கள்...

எலிகள் போட்ட ஐடியா !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 17,580

 ஊருக்கு ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில், எலிகள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வந்தன. வீட்டின் அருகில் இருந்த நிலங்களில் உள்ள...

பூவுலகம் போ !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 15,916

 முன்னொரு காலத்தில் இந்திரத்யும்னன் என்ற அரசன் இருந்தான். அவன் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். முதுமை அடைந்த அவன் இறந்து...

பனிக்கட்டி தேவதை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 16,399

 மிக மிக நீண்ட காலத்துக்கு முன் ஆல்ப்ஸ் மலையின் சாரலில் ஒரு சின்ன நாடு இருந்தது. அது ஓர் பனி...