கதைத்தொகுப்பு: தினமலர்

503 கதைகள் கிடைத்துள்ளன.

அவரவர் விதி !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 19,186

  இமயமலை உச்சியில் புத்த மடம் ஒன்று இருந்தது. அங்கே எப்போதும் பனி படர்ந்து இருக்கும். அந்த மடத்திற்குச் செல்வதே...

ஒரு தேவதையும், மயிலும் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 20,026

 முற்காலத்தில் பறவைகள், விலங்குகள் யாவும் மனிதர்களைப் போலவே பேசும் திறன் படைத்திருந்தன. ஒருநாள் காட்டில் அவைகளுக்குள் ஒரே சண்டை. காரணம்...

பண்ணையார் பொன்னம்பலம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 19,012

 அவ்வூரிலேயே அதிக தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு மற்றும் புன்செய் நிலம் கொண்டவர் பண்ணையார் பொன்னம்பலம்தான். நல்ல வருமானம். பொருள் சேர சேர...

மாம்பழம் வேணும் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 20,244

 ஒரு ஊரில் சுந்தரம் என்ற உழவன் இருந்தான். தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தான். மனைவி அவனிடம், “”எனக்கு மாம்பழம்...

குயிலின் குரல் ரகசியம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 18,824

 முன்னொரு காலத்தில் ஒரு அரச குமாரனும், ஒரு குடியானவனின் மகனும் இணை பிரியா நண்பர்களாக இருந்தனர். ஒருநாள் இருவரும் படகில்...

குண்டோதரன் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 18,404

 குடந்தை நகரத்தில் குப்பன் என்றால் யாருக்கும் தெரியாது. குண்டோதர குப்பன் என்றால் சிறியோர் முதல் பெரியோர் வரை பிரசித்தம். குழந்தையாக...

பிறவிப்பகை நட்பாக முடியாது !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 17,631

 ஒரு ஊருக்கு வெளியே அரசமரம் ஒன்று இருந்தது. அதை இருப்பிடமாகக் கொண்டு, கீரிப்பிள்ளை, எலி, பூனை, ஆந்தை ஆகிய நான்கும்...

நான்தான் பெஸ்ட் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 17,051

 ஓர் ஊரில் மூன்று ரசிகர்கள் இருந்தனர். ஒருவன் உணவு உண்பதில் ரசிகத்தன்மை உள்ளவன். சாப்பாட்டில் சிறிதளவு குறை இருந்தால் கூடக்...

என் வீடு !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 17,885

 பண்ணைபுரம் என்ற ஊரில் விசாகன் என்ற புத்திசாலி கிழவர் வசித்து வந்தார். ஒருமுறை கிழவரது மனைவி, ஊருக்குச் சென்றிருந்தாள். கிழவர்...

நாளைக்கு நல்ல விருந்து !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 17,165

 இளைஞன் ஒருவன் முனிவர் ஒருவரிடம் வந்தான். “”முனிவரே! விலங்குகள் பேசிக் கொள்வது எனக்குப் புரிய நீங்கள் அருள் செய்ய வேண்டும்....