கதைத்தொகுப்பு: கலைமகள்

கலைமகள் இதழ் (1932) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். மரபான பண்பாட்டுப் பார்வையையும் தேசியநோக்கையும் முன்வைக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தொடக்க காலகட்டத்தில் புதுமைப்பித்தன் போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டது. பின்னர் தன்னை முற்றிலும் குடும்ப இதழாக ஆக்கிக்கொண்டது.சென்னை லா.ஜர்னல் அச்சகத்தின் உரிமையாளராக இருந்த நாராயணசாமி ஐயர் 1932-ல் கலைமகள் இதழை தொடங்கினார். முதல் ஆசிரியராக டி.எஸ். ராமச்சந்திர ஐயர் இருந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப்பிள்ளை, பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கா.ஸ்ரீ.ஸ்ரீ மற்றும் பல அறிஞர்கள் இதன் ஆலோசனைக்குழுவில் இருந்தனர். 1937 முதல் கி.வா.ஜகந்நாதன் இதன் ஆசிரியராக ஆனார். கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் இப்போது கலைமகள் ஆசிரியர்.

111 கதைகள் கிடைத்துள்ளன.

சேவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 12,585

 எம்ஆர்டீயில் ஏறியதுமே போன் சிணுங்கியது. ராஜனின் போன். நான் சரியான நேரத்திற்கு சாங்கி விமான நிலையத்தை அடைந்துவிடுவேனா என்ற சந்தேகம்...

புலியின் வரிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,934

 ஆதிகாலம் முதற்கொண்டே வங்காள வேங்கைக்கும் மூங்கில் கொத்துக்கும் இணை பிரியாத நட்பு. அப்பொழுது மூங்கில்களுக்குப் பொன்வர்ணம் இல்லை. பச்சையாகவே இருந்தன....

எப்போதும் முடிவிலே இன்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 11,490

 அது மிகவும் ஆசாரமான முயல் – நாலு வேதம், ஆறு சாஸ்திரம் மற்றும் தர்க்கம் வியாகரணம் எல்லாம் படித்திருந்தது. திரிகரண...

அன்று இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 16,353

 1 அரிமர்த்தன பாண்டியன் நான்மாடக்கூடலில் அன்றிரவு மூவர் உறங்கவில்லை. அதில் ஒருவன் சொக்கேசன். மனிதனுடன் மனிதனாக நடமாடி, அவர்களுடைய சுகதுக்கங்களில்...

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 16,615

 1 மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப்...

சிலிர்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 11,047

 (1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு...

ஞானச் செருக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 10,827

 சமூக சீர்திருத்த வாதியும் பிரமுகருமான சுகவனம் அந்த விஷயத்தில் மிகவும் குரூரமான கொள்கைப் பிடிவாதம் உள்ளவராக இருந்தார். வயது முதிர்ந்தும்...

கடைசியாக ஓர் ஆண்பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 9,232

 1 பத்திரிகை ஆபீஸ் காண்டீனில் மாதம் நானூறு ரூபாய் சம்பளம் வாங்குகிற ஒரு சரக்கு மாஸ்டர் எதிர்கொண்டு அழிக்க முடியாத...

கடைசியாக ஒரு வழிகாட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 8,678

 பல்கலைக் கழக ரிஜிஸ்திரார் ஆபீசில் அவள் தெரிந்து கொண்ட தகவல் கவலையளிக்கப் போதுமானதாக இருந்தது. எதிர்காலமே இருண்டு போகும்போல் இருந்தது....

ஒரு வெறுப்பின் மறுபுறம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 8,882

 என்ன காரணத்தாலோ முதலிலிருந்தே அவள் மேல் அவர் மனத்தில் ஒரு வெறுப்புத் தோன்றிப் படர்ந்து விட்டது. நாளுக்கு நாள் அந்த...