கதைத்தொகுப்பு: கலைமகள்

கலைமகள் இதழ் (1932) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். மரபான பண்பாட்டுப் பார்வையையும் தேசியநோக்கையும் முன்வைக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தொடக்க காலகட்டத்தில் புதுமைப்பித்தன் போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டது. பின்னர் தன்னை முற்றிலும் குடும்ப இதழாக ஆக்கிக்கொண்டது.சென்னை லா.ஜர்னல் அச்சகத்தின் உரிமையாளராக இருந்த நாராயணசாமி ஐயர் 1932-ல் கலைமகள் இதழை தொடங்கினார். முதல் ஆசிரியராக டி.எஸ். ராமச்சந்திர ஐயர் இருந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப்பிள்ளை, பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கா.ஸ்ரீ.ஸ்ரீ மற்றும் பல அறிஞர்கள் இதன் ஆலோசனைக்குழுவில் இருந்தனர். 1937 முதல் கி.வா.ஜகந்நாதன் இதன் ஆசிரியராக ஆனார். கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் இப்போது கலைமகள் ஆசிரியர்.

119 கதைகள் கிடைத்துள்ளன.

காலம் செய்த கோலமடி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 14,128

  “அண்ணாமலை வந்திருக்கார். அரை மணி நேரமா காத்திண்டிருக்கார்.” கணவரை வாசலிலேயே எதிர் கொண்டு கிசுகிசுப்பான குரலில் யமுனா அறிவித்தாள்....

மாயப் பெட்டியும் மாறாத மனிதர்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 17,501

  ‘ணங்’கென்ற சத்தத்துடன் முதலில் ஒரு பித்தளைக் குடம் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக...

உயிர்த் துணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 7,547

  (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பொன்னி! இப்போது நினைத்தாலும் என்...

பஞ்சத்து ஆண்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2014
பார்வையிட்டோர்: 19,092

  அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது: “எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த...

சாப விமோசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 50,386

  (ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபாடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.) 1 சாலையிலே ஒரு...

சின்ன விஷயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 11,236

  சிறிய வீடு, சுற்றிலும் அடக்கமான தோட்டம் ஆசிரமம் போன்ற சூழ் நிலை, அந்த அமைதியான சூழ்நிலை மனதுக்கு இதமாக...

மெழுகுவர்த்திகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 9,603

  தீர்த்தா புடவைக்கு இஸ்திரிப் போட்டுக் கொண்டிருந்தாள். அம்மா, தெரு வாயிற்படியிலிருந்து கத்தினாள். “தீர்த்தா, சீக்கிரம் இங்கு வந்து பார்,...

புல்லானாலும் …..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 8,819

  அப்பாவின் இரண்டாம் நாள் காரியத்தை முடித்துவிட்டு வீடு திரும்பினான் மனோஜ். ஈரத்துணியையும், துண்டையும் பிழிந்து கொடியில் காயப் போட்டுவிட்டுத்...

குறுக்கீடுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 11,911

  பெர்சனல் செக்ஷன் புஷ்பா பரபரப்பாகப் பஞ்சமியின் ஸீட்டுக்கு அருகில் வந்தாள். “ஏய், பஞ்சமி, உனக்கு போன் வந்திருக்கு, கால்...

பாட்டியின் பெட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 11,698

  இந்த அறுபதாவது வயதில் தனியே நின்று ஒரு வீட்டை ஒழித்துக் காலி செய்து கொடுப்பது என்பது கடினமான காரியம்...