கதைத்தொகுப்பு: இன்ஸான்

21-06-1967 தொடக்கம் 04-07-1969 வரை இலங்கையில் வெளிவந்த வாரப் பத்திரிகை இன்ஸான். அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில் இப்பத்திரிகை வெளியானது. இதன் ஆசிரியர் அபூதாலிப் அப்துல் லதீஃப் . துணை ஆசிரியர் பண்ணாமத்துக்கவிராயர் பாரூக். எனினும், அவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளிப்படுத்தப்படவில்லை. கௌரவ ஆசிரியர் எஸ்.எச்.ஏ.வதூத் என நண்பர் ஒருவரின் பெயர் பின்னாள்களில் பொறிக்கப்பட்டது. இன்ஸான் ஓர் அரசியல் பத்திரிகையாக இருந்த போதிலும் (மொழி பெயர்ப்பு உட்பட) சிறுகதை, கவிதை, கட்டுரைகள் என கலை – இலக்கிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவமளித்தது. நன்றி: ஜவாத் மரைக்கார், வ.ந.கிரிதரன், மார்ச் 2020.

14 கதைகள் கிடைத்துள்ளன.

பேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2022
பார்வையிட்டோர்: 7,403

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பட்டு திரை விலகியது. செரீனா புடைவை...

துன்ப ராகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2022
பார்வையிட்டோர்: 6,384

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நவாஸுக்கு கடிதம் எழுதிய ஆரிபாவின் நெஞ்சு...

தியாகத் திருநாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2022
பார்வையிட்டோர்: 5,235

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சித்தீக் மரிக்கார் – சித்தீக் முதலாளி...

சூனியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2022
பார்வையிட்டோர்: 5,338

 (1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மந்திரத்தினால் ஒருவனை நீண்டகால நோயாளியாக்கலாம்; சிந்தனையை...