கதைத்தொகுப்பு: அமுதசுரபி

அமுதசுரபி 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலை-இலக்கிய மாத இதழ். “சொல்லின் செல்வர்” என வழங்கப்படும் ரா. பி. சேதுப்பிள்ளையால் இப்பெயர் சூட்டப்பட்டது. எழுத்தாளர் விக்கிரமன் 54 ஆண்டுகள் அமுதசுரபியின் ஆசிரியராக இருந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ஆசிரியராக இருந்து வருகிறார். 1976 ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீராம் குழுமத்தின் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் இதழ். தீபாவளி மலர் வெளியிடும் இதழ்களில் அமுதசுரபியும் ஒன்று.

56 கதைகள் கிடைத்துள்ளன.

அதிர்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 24,236

  (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  இரவின் அமைதியைக் கொன்றது அந்தக்...

மனம் தேற மருந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 5,761

  (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கைலாசம் படுத்த படுக்கையாகக் கிடந்தான்....

யாரைக் காதலித்தான்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 18,012

  (1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  தெருவில் வந்து கொண்டிருந்த சந்திரன்...

வெயிலும் மழையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 4,661

  (1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  சொக்கம்மாளுக்கு எத்தனையோ ரகசியங்களை இனிக்க...

கொடுத்து வைக்காதவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 4,114

  (1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  சிலரைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, அவனுக்...

என் கடைசிக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 9,915

  என் அன்புள்ள காதம்பரி வாசகர்களுக்கு, நலம்தானே ? கடந்த மூன்று வருடங்களாக நம் காதம்பரியில் அவ்வப்போது தரமான சிறுகதைகளை...

மனிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 14,807

  இரவு மணி பதினொன்றரை. குர்லா-கொச்சின் எக்ஸ்பிரஸ் ரயில் சின்ன சின்ன ரயில் நிலையங்களைக் கடந்து அதி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது....

தேன்மொழியாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 16,963

  வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை வவுச்சர்களைக் கணிப்பொறி மூலம் தேன்மொழி தயார் செய்துகொண்டிருந்தாள். தொலைபேசிவிட்டுவந்த கணக்குப்பிள்ளை,”தேன்மொழி,உங்கம்மா பேசுறாங்க…” என்று சொல்லிவிட்டு...

பெண்மையின் அவலங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 34,997

  “மன்னி, உங்களுக்கு அமெரிக்கன் ஸாஃப்ட்வேர் கம்பெனிலர்ந்து லெட்டர் வந்திருக்கு!” ராதாவின் வார்த்தைகளில் தெறித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள, செருப்பைக்கூடக்...

பிராயசித்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 10,723

  அன்று வெள்ளிக்கிழமை. வழக்கம்போல் தன்னுடைய வெறுப்பான வெளிப்பாட்டிற்கு தயாரானார் ராகவன். ராகவனுக்கு வயது 60. இவ்வளவு வயதாகியும் பொறமை,...