கதைத்தொகுப்பு: அமுதசுரபி

அமுதசுரபி 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலை-இலக்கிய மாத இதழ். “சொல்லின் செல்வர்” என வழங்கப்படும் ரா. பி. சேதுப்பிள்ளையால் இப்பெயர் சூட்டப்பட்டது. எழுத்தாளர் விக்கிரமன் 54 ஆண்டுகள் அமுதசுரபியின் ஆசிரியராக இருந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ஆசிரியராக இருந்து வருகிறார். 1976 ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீராம் குழுமத்தின் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் இதழ். தீபாவளி மலர் வெளியிடும் இதழ்களில் அமுதசுரபியும் ஒன்று.

54 கதைகள் கிடைத்துள்ளன.

குமுதம் மலர்ந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 11,505

 (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜானகி அம்மாளுக்கு உடம்பு சரியில்லை என்கிற...

விஸ்வரூபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 16,332

 (2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தொலைபேசி தொடர்ந்து தொல்லை கொடுக்க. இன்று...

விலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2021
பார்வையிட்டோர்: 20,078

 மருத்துவமனை போய்விட்டு மகேஷ் அலுவலகம் வந்து சேரும்போது அலுவலகம் துவங்கி, அன்றைய பிரச்சனைகள் சேர்ந்து போய் மூன்று மணி நேரம்...

போதிமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2021
பார்வையிட்டோர்: 20,876

 (2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காபியின் நறுமணத்திற்கு விழிப்பு வந்த கா...

பிரதிபிம்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 13,062

 அந்த வாரப் பத்திரிகைக்காரர்கள் ஃபோன் செய்தபோது முதலில் மேனகாதேவி சரி என்றுதான் சொல்லியிருந்தாள். ஆனால் சிறிதுநேரம் கழித்து இரண்டாவது எண்ணமாக...

சாட்சிக் கையெழுத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 12,603

 காலையில் பரமசிவம் வேலைக்குக் கிளம்பும்போது, அவனுடைய பெண் வனிதா, கையில் சில பேப்பர்களை எடுத்து வந்து, ‘அப்பா, இதில் நீங்கள்...

புதிய சக்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 7,833

 அந்தப் பள்ளியில் நவநீதன் வாங்கி வந்த அபுடவையைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. ‘டார்க் மெரூன்’ கலர் பட்டுப்புடவை அனைத்து ஆசிரியைகளையும்...

தாமதமாக வந்த புன்னகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 7,717

 அன்றைக்குக் காலையில் எழுந்த – போதே அலுவலகத்துக்கு இன்று விடுப்பு சொல்லி விட வேண்டும் என்று அகில் தீர்மானித்து விட்டான்....

அன்னயாவினும் புண்ணியம் கோடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2021
பார்வையிட்டோர்: 9,608

 சூரியனின் சோம்பலான மஞ்சள்நிறக் கிரணங்கள், இப்போது தான் கீழ்வானைத் தடவத் துவங்கியிருந்தன. ஆனால், புதுப்பட்டிக் கிராமமோ எப்போதோ எழுந்துகொண்டு சுறுசுறுப்பை...

நீறு பூத்த நெருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 8,623

 மல்லிகை முல்லையின் நறுமணம் ஒரு பக்கம். கேசரி…பஜ்ஜி…காபியின் நாவில் நீர் சுரக்கவைக்கும் மணம் ஒருபுறம்..சந்தோஷம்…பயம்…பதற்றத்துடன் கைகோத்து ஃயூஷன் கலவையாக புதிய...