கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

மாயக்கண்ணாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2013
பார்வையிட்டோர்: 13,318

 ரம்யாவிற்கு அவளதுதோழிகளுடன் அடிக்கடி சண்டைவந்தது. ஒன்பதாவதுபடிக்கும் சிறுமி அவள் எதற்காகத் தோழியருடன் தனக்குச்சண்டை வருகிறது என்பதை அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை....

நான் பரம்பொருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2013
பார்வையிட்டோர்: 13,128

 மழைகாலப்பொழுது. பூத்தூவல் என்பார்களே அதுபோன்று மெலிதாய்சாரல் தூறிக்கொண்டிருந்தது. ரம்யா தன்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். திரும்பிய பக்கமெல்லாம் புல்பூண்டுகள்...

அன்னம் செய்த உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2013
பார்வையிட்டோர்: 12,919

 பால்காரர் ஒருவர் இருந்தார். அவரிடம் நிறைய கறவைமாடுகள் இருந்தன. கறந்தபாலை அவர் தினமும் தான் வசிக்கும் கிராமம் மற்றும் அக்கம்பக்கம்...

தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 14,656

 அந்தக் குட்டிகழுகு சும்மா இருக்காது. எப்போதும் எதையாவது தொணதொணவென்று கேட்டுக்கொண்டேயிருக்கும.;; அம்மாகழுகும் முடிந்தவரை குட்டிகழுகின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்;. ஒருநாள்...

குரங்கு அறிஞர் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 224,924

 ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை...

தங்கத் தூண்டில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 232,602

 வசந்த், சுந்தர் இருவரும் அண்ணன் தம்பிகள். மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள் நண்பகல் நேரம், அவர்கள் இருவரும்...

நான் கத்தவே இல்லை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 201,118

 கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு...

யார் மன்னன் ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 202,903

 முன்னொரு காலத்தில் நீதி தவறாத மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். மக்கள் அவனை மிகவும் மதித்துப் போற்றினர். தங்கள் உயிரும்,...

பறக்கும் குதிரை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 202,586

 பெர்ஷியாவின் சுல்தான் எப்போதும் விந்தையான பொருள்களைக் கண்டால், அவற்றைத் தாம் அடைய விரும்புவார். ஒருநாள் ஓர் இளவரசன் மாயக் குதிரை...

பட்டத்து யானை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 65,391

 முன்னொரு காலத்தில் மகத நாட்டு அரண்மனையில் பட்டத்து யானை ஒன்று இருந்தது. அதன் மீது அமர்ந்து செல்வதைப் பெருமையாக நினைத்தான்...