கதைத்தொகுப்பு:சமூக நீதி

7249 கதைகள் கிடைத்துள்ளன.

நடை அழகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 2,039

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்குக்கிராமம் ஒன்றை நோக்கி பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயிலும் மாணவியர் கூட்டமொன்று புறப்பட்டது. சாந்தி அவர்களிற்கு தலைமை வகித்தாள். திரு! எங்குமே...

நவீன அரிச்சந்திரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 2,072

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்குள்ளமான தோற்றம். வயது எழுபதிற்கும் மேல் இருக்கலாம். தளர்வான நடை. வேட்டி, நாஷனலுடன் ஆமை போல ஊர்ந்து கொண்டிருந்தார் கதிரைமலை...

கோயிலும் சங்கமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 2,002

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நாட்டிற்குப் புதிதாக வந்து நண்பர் செந்தி வீட்டில் ஒரு மாதம் குதூகலமாக இருந்தோம். வீடு ஒன்று வாடகைக்கு எடுத்துக் கொண்டு...

வடக்கும் தெற்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 2,127

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நேரம் இரவு எட்டுமணி. சுமோக்கோவிற்கான மணி அடித்தது. Smoko என்பது அவுஸ்திரேலியாவில் வேலை செய்யுமிடங்களில் விடும் சிறு இடைவேளையைக் குறிக்கும்....

ஒரு மனிதன் பல கதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 2,207

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு...

செக்கியூரிட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 2,073

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வவனியாவில் இருந்து மன்னார் போகும் பாதையின் தொடக்கத்தில் எமது வேலைத்தலம் இருந்தது. வேலைத்தலத்திற்கு முன்னே சில அரச அதிகாரிகளின் வசிப்பிடம்....

தோப்பூர் மகாராஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 2,233

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்காரை நிறுத்திவிட்டு, பிரமாண்டமாகத் தெரிந்த அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தேன். வீட்டின் பின்புலத்தில் எங்குமே பச்சைப் பசுஞ்சோலை. ஒரு முதிய...

மலர்ந்தது மனிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 3,435

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காற்று அனலாக வீசிக்கொண்டிருந்தது. புழுதியை வாரி வேப்பமரங்களில் இறைத்துவிட்டு, பெருவெளியெங்கும் ஓடி வீதிக்கு விரைந்தது. நெடுஞ்சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன....

லிஃப்ட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 4,079

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்று இரயில் சரியான நேரத்திற்கு வந்தது. எப்போதும் பாஸஞ்சர் இரயில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் திருச்சியில் ஏறினால் கொஞ்சம்...

மேடைகளைச் சுற்றி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 3,416

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(2022ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்சி 5-6 | காட்சி 7-8 | காட்சி 9-10...