கதைத்தொகுப்பு:சமூக நீதி

7246 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு நாள் உணவை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 17,625

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அன்றிரவு எனக்கு உணவுப் பிரச்சினை அத்தனை பூதாகாரமாக உருவெடுக்கும் என நான் நினைக்கவில்லை. அன்று மாலை மனைவி “இன்னைக்கு சாப்பிட...

ஐயனாரானாலும் யூ ஹுவாங் ஆனாலும்….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,860

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பூஜைக்கு கியூ பிடித்து நின்றவர்களில் சிவசங்கரன் முதலாவதாக நின்றார். அவர் கோயில் தலைவர். ஆகவே ஐயனார் பூஜையில் அவருக்குத்தான் முதல்...

நொண்டிக்கிளிகளும் வெறிநாய்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 12,390

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். பிச்சு கூரையில் அந்த முகத்தையே தேடிக்கொண்டிருந்தான். ரொம்பவும் தனித்துப் போகிறபோது அவனுக்கு அந்த முகம் தேவைப்படும்....

நிலை
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 17,306

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். ‘தேர் எங்கே ஆச்சி வருது?’ ‘வீட்டைப் பார்த்துக்கோ.’ என்று சொல்லிவிட்டு எல்லோரும் புறப்பட்டு போகும்போது கோமு...

ஒருத்தருக்கு ஒருத்தர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 11,988

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். குஞ்சம்மா என்கூட அஞ்சாவது வகுப்பு வரைக்கும் படித்தாள். அப்போதே அவள் குண்டுதான். எங்கள் வகுப்பில் குஞ்சம்மாவும்...

வேறு வேறு அணில்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 11,817

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். சிலம்பாயி இப்படி பூப்போல வந்து நிற்கிறாள். போகன்விலாச் செடியின் அடித்தூர் காட்டுக் கொடிகளைப் போலத் திருகி...

உலகம் யாவையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 15,233

வாசிப்பு நேரம்: 19 நிமிடங்கள்வெள்ளைத்தோல் கொண்ட எவரிடமும் முதலில் கேட்கும் கேள்வியை நான் அவரிடம் கேட்டேன் ‘நீங்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர்?’. ஆனால் அவரிடம் கேட்கக்கூடாத...

மெல்லிய நூல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 14,920

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்பாபு மிகவும் களைத்திருந்தார் என்று பட்டது. தீதி வந்து இரவு உணவிற்குப் பின் அவர் சீக்கிரமே தூங்கிவிடுவார் என்றும், இரவு...

ஓலைச்சிலுவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 14,906

வாசிப்பு நேரம்: 22 நிமிடங்கள்கதை ஆசிரியர்: ஜெயமோகன் [ 1 ] என் அப்பா மரணப்படுக்கையில் கிடந்தபோதுதான் நான் நெய்யூர் ஆஸ்பத்திரிக்கு முதன்முதலாகச் சென்றேன்....

நூறுநாற்காலிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 15,477

வாசிப்பு நேரம்: 33 நிமிடங்கள்கதை ஆசிரியர்: ஜெயமோகன் அம்மா மரணப்படுக்கையில் இருக்கும் தகவலை குஞ்சன்நாயர்தான் வந்து சொன்னான். மாலையில் நான் ஆபீஸ் விட்டு கிளம்பும்நேரம்....