கதைத்தொகுப்பு: சமூக நீதி

6828 கதைகள் கிடைத்துள்ளன.

வழித்துணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 17,415

  நகரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த தெரு, எப்பொழுதும் கூச்சலும் குழப்பமும் குடிகொண்டு இருக்கும். தெருவின் இரு பக்கமும் அதற்குக்...

முனைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 19,680

  அழைப்பிதழைப் புரட்டி நிகழ்ச்சி நிரலைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மாநாட்டுக்குச் செல்வதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தான். காரியத்தில் ஒன்றுமில்லாமல் சடங்கு...

சத்ரு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 10,892

  அவன் காசிரிக்கா நாரினால் கயிற்றுக் கட்டிலோடு இழுத்துக் கட்டப்பட்டிருந்தான். சுற்றி நின்றிருந்தவர்களின் முகங்களில் மரணமேறி இருந்தது. சிலர் ஆர்வத்தின்...

சாமியாரும் குழந்தையும் சீடையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 12,907

  “மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான். “இருவரும் மாறிமாறிப் போட்டிபோட ஆரம்பித்தார்கள். இன்னும் போட்டி...

மதுக்கோப்பை நினைவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 12,446

  வெம்மை முடிந்து வாடைக் காற்றுக்காய் சென்னை நகரம் காத்துக்கிடந்த காலம். ஆஸ்பெஸ்தாஸ் அட்டை போடப்பட்ட என் ஒற்றை அறை,...

சவாரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 16,125

  தலைமைக்குழுத் தோழர், “நாம்ப தொடங்குவம்” என்றார். “ஒரு பத்து நிமிஷம் பாப்பமே” என்றார் மாவட்டச் செயலாளர். “என்னாத்தப் பாக்கறது,...

கனவு இயந்திரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 14,973

  பஸ்ஸை விட்டு இறங்கிய போது கவியரங்கம் தொடங்குவதற்கான நேரம் ஆகியிருக்கவில்லை. இவன் கடையில் சிகரெட் வாங்கி நெருப்பேற்றிக் கொண்டான்....

பிரார்த்தனைகளும் பிரசாதங்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 15,041

  இவன் கட்சிக்கு வந்த இந்த ஏழெட்டு ஆண்டுகளில் இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் போகாமலிருந்ததில்லை. ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம், மாநாடு,...

கருணையின் நிழல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 11,770

  அன்னணூர் இரயில் நிலையத்தில் வந்து நின்ற மின்சார வண்டியிலிருந்து கூட்ட நெரிசலிலிருந்து பிதுங்கிக் கொண்டு வெளியே வந்து விழுந்தாள்...

நான் ஒரு பூஜ்ஜியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2012
பார்வையிட்டோர்: 9,357

  சத்தியமாக சங்கோஜமாகத்தான் இருந்தது. அந்த கடனை திருப்பிக் கொடுத்துவிடுவேன்என்று நம்பி இந்த ஊரில் அவன் அலைந்து கொண்டிருப்பதை பார்க்கும்பொழுது....