கதைத்தொகுப்பு: சமூக நீதி

5613 கதைகள் கிடைத்துள்ளன.

அன்பளிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2012
பார்வையிட்டோர்: 9,354

 கதை ஆசிரியர்: கு.அழகிரிசாமி. மறுநாள் ஞாயிற்றுக்கிழமைதாமே என்று, இரவு வெகுநேரம் கண்விழித்துப் படித்துக்கொண்டிருந்து விட்டேன். சனிக்கிழமை இரவு படுத்துக் கொள்ளும்...

பாவம் பக்தர்தானே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 20,325

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். ஊரின் நடுவே அந்தக் கோயில் இருந்தது. இருந்தாலும் சந்தடியின்றி அமைதியாக இருந்தது. கோயிலென்றால் ஒரு மைல்...

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 24,630

 தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு! பச்சைக் கொடிகள்...

அக்கினிப் பிரவேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 25,574

 மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை...

புது செருப்புக் கடிக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 22,575

 அவள் முகத்தில் அறைகிற மாதிரி கதவைத் தன் முதுகுக்குப் பின்னால் அறைந்து மூடிவிட்டு வௌியில் வந்து நின்றான் நந்தகோபால். கதவை...

நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 16,662

 நாற்பது வருஷம் ஆச்சு… இந்தாத்துக்கு மாட்டுப் பொண்ணா வந்து… கை நெறைய ஒரு கூடைச் சொப்பை வச்சுண்டு… அப்பா தூக்கிண்டு...

தர்க்கத்திற்கு அப்பால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 21,086

 வெற்றி என்ற வார்த்தைக் குப் பொருளில்லை. நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத் துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று...

காவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 17,421

 அது சித்திரை மாதம். என்றும் இல்லாதது போல வெய்யில் காய்ந்து கொண்டிருந்தது. பெரியசாமி வாயால் மூச்சு விட்டுக் கொண்டு ஆற்றில்...

மலையூர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 10,800

 வீடுகள் குன்றின் மேலும் குன்றிலும் அதன் சரிவிலும் இருந்தன. மேலே மேலே என்று உயர்ந்துகொண்டே போகும் சாலைகளில் ஏறித்தான் வீடுகளை...

தீர்ப்பளியுங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 17,845

 என் நண்பர், மாஜிஸ்ட்ரேட் மருதவாணம் பிள்ளை, கோர்ட்டிலே மட்டுந்தான் கோபமாகக் காணப்படுவார். அதைக்கூட அவர் கோபமென்று ஒப்புக்கொள்வதில்லை. நீதியின் உருவம்!...