கதைத்தொகுப்பு: சமூக நீதி

6412 கதைகள் கிடைத்துள்ளன.

மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 6,320

 அவர் பிறப்பால் ஒரு பிராமணர். நல்ல செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். வேதங்களைக் கரைத்துக் குடித்தவர். உபநிஷம் படித்து அதிகம் அறிந்தவர்....

அந்திம கிரியை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 33,665

 டாக்டர் ராகவன் வீட்டு அழைப்பு மணியை, தபால்காரன் சிவா அழுத்தியவுடன், வாசலுக்கு வந்தவர், ”என்ன, போஸ்ட்மேன்… ஏதாவது ரிஜிஸ்டர் தபால்...

போர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 5,992

 எதிரே நின்று கொண்டிருந்த படைகளை பார்த்தார் ராசா, எங்கிருந்து வந்தார்கள் இந்த வெள்ளையர்கள், நம் நாட்டின் மீது போர் தொடுக்க...

தப்புக்கு தண்டனை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 10,374

 வராந்தாவில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் அம்பலவாணன். அன்று முதியோர் இல்லத்தில் பார்வையாளர்கள் நாள் என்பதால் அவரவர் பெற்றோரை பார்க்க தங்கள்...

மயானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 7,388

 அனைவரின் இருப்பை அழிக்கும் கடைசி இடம். ஓ வென்று இருந்தது, கடைசியாக எரியூட்டப்பட்ட சடலம் ஒன்று எரிந்தபடி இருக்க, அருகே...

மிதிலாநகர் பேரழகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 6,947

 சமணம் என்னும் சொல் ‘சிரமண’ என்னும் வடசொல்லின் திரிபாகும். அதனால் சிரமணர் தமிழில் சமணர் என அழைக்கப்பட்டனர். சிரமணர் என்பதற்கு...

படமா?பாடமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 7,621

 மணி ஓடு, முதலாளி வண்டி மாதிரி இருக்கு,போய் கேட்டைத் திற, ஓடுடா என சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார் வீனஸ் திரையரங்க...

என்னது இல்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 7,094

 “ பணத் தாள்கள், சில‌ மனிதர்களை மாற்றி விடுகின்றன, என்னையல்ல”இப்படி நினைப்பவன் இராசாத்தி . அவனை,” பிறர் , பொக்கற்றிலிருந்து...

சதுரங்க புத்திசாலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 7,359

 வீட்டு முன் ஹாலில் விடாமல் அடித்துக்கொண்டிருந்த டெலிபோன் சத்தம் கேட்டு அங்கு வந்து போனை எடுத்த தொழிலதிபர் மயில்சாமி,ரீசிவரை காதுக்குள்...

உழைக்கும் கரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 8,655

 உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பல உன்னத வரலாறுகள் ஆங்காங்கே ஆழப்பதிந்து காணப்படுகின்றன. அத்தகைய வரலாறுகள்தான் இன்றும்கூட மானிடவியல் வரலாற்றுக்கு...