கதைத்தொகுப்பு: சமூக நீதி

6415 கதைகள் கிடைத்துள்ளன.

குடையைக் கண்டனீங்களோ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2021
பார்வையிட்டோர்: 6,527

 “குடையைக் கண்டனீங்களோ?” –வழமை போல ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கடைக்குப் புறப்படும் போது இடம்பெறும் குடை...

சாக்ரடீஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2021
பார்வையிட்டோர்: 5,855

 (இதற்கு முந்தைய ‘பதிவிரதை’ காந்தாரி கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). இன்றைய இந்து சமுதாயத்தில் பெரிய கொடுமையாக...

பிரதிபிம்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 12,906

 அந்த வாரப் பத்திரிகைக்காரர்கள் ஃபோன் செய்தபோது முதலில் மேனகாதேவி சரி என்றுதான் சொல்லியிருந்தாள். ஆனால் சிறிதுநேரம் கழித்து இரண்டாவது எண்ணமாக...

‘பதிவிரதை’ காந்தாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 4,943

 (இதற்கு முந்தைய ‘வாத்ஸ்யாயனர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ஒருபெண் காதல் கடிதம் எழுதும் சிலையை ஆயிரம்...

சாஸ்தாப் பிரீதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 7,808

 செங்கோட்டைக்கும் கொல்லத்துக்கம் இடையிலே, தென்னிந்தியா இருப்புப்பாதை சுமார் இருபது மைல் நீளத்துக்கு, குறிஞ்சி நிலத்தை ஊடுருவிச் செல்கின்றது. அந்தப் பிரதேசம்,...

மந்திரகோல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 5,687

 (2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  “சீட் இருக்குதா….” பஸ் நிற்கும் முன்பே...

பல்லக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2021
பார்வையிட்டோர்: 25,538

 நோக்கும் திசையெல்லாம் கூப்பிய கரங்கள், கசகசவென வியர்வை வடித்தது ஜனக்கூட்டம். “அப்பனே! என்னை ஆண்டவனே!” என்ற பிரார்த்தனைகள். “என் கஷ்டத்தை...

சாந்தா டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 9,480

 சாந்தா டீச்சருக்கு விழிப்பு வந்ததும் முதலில் பார்ப்பது சுவர்க் கடிகாரம். மணி ஐந்தே முக்கால். முப்பது வருஷங்களாக மாறுதல் ஏதுமில்லாமல்...

செக்மேட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 7,482

 சிறு வயது முதல் பரத்திற்கு சதுரங்கம்தான் எல்லாமே, அதற்கு காரணம் அவனது தந்தை. அந்த சதுரங்க அறுப்பதுநான்கு கட்டங்களுக்குள் தன்...

வேட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 5,772

 குறுநாவல்: வேட்டை நாவலில் வரும் சம்பவங்கள், பாவிக்கப்பட்டுள்ள இயக்கப்பெயர்கள் இவற்றிலிருந்து இக்குறுநாவல் இலங்கைத் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் சில கட்டங்களைத் தொட்டுச்...