கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

பட்ட மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 11,346

 அந்த தொகுப்பு வீட்டின் சுத்தமின்மையை அறைகளின் சுவர்களும், தரைகளும் அழுக்குகளால் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. எழுபதை கடந்த பெரியவர்...

ஓய்வுக் காலம்

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,624

 “அந்த முதுமைக்காலம் பலருக்கும் ஏதாவது ஒரு வழியில் கேள்விக் குறியாக இருக்கும் இந்த நிலைக்கு எப்போது வரும் விடிவுகாலம்?” ஒவ்வொரு...

புகை ஓவியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 11,530

 கிட்டத்தட்ட இருபத்தொன்பது வருடங்களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்த சொந்த கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு இப்போதுதான் வாய்த்தது. அதற்கும் கூடக்...

ஏ இவளே !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,967

 ஏ இவளே !எனக்கு ரெண்டு பொண்டாட்டி. ஒருத்தி அவளே, இன்னொருத்தி இவளே. அப்படித்தான் நான் கூப்பிடுவேன். மொதல்ல கட்டிக்கிட்டவளை இவளேன்னு...

வேப்ப முத்து

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,337

 வேப்ப முத்துஉள்ளேயிருந்து மீன் குழம்பின் வாசனை வந்து கொண்டிருந்தது. நாவூறியது மீனாவுக்கு. ஞாயிறு மதியம் வீட்டுக்கார வசந்தாக்கா அசைவம் சமைத்தால்,...

மனமெல்லாம் மத்தாப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,860

 மனமெல்லாம் மத்தாப்புவீடு திரும்புவதற்கு பஜார் தெருவைத்தவிர வேறு மாற்றுப் பாதை இல்லை. கூடவே கீழ்ப்புற சட்டையைத் தொங்காத குறையாகப் பிடித்துக்கொண்டு...

திடுக்கிடாத திருப்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,984

 ரமேஷ் ரொம்ப ஹாப்பி. காலையில் தான் நிச்சயதார்த்தம் பண்ணி முடிச்சிருந்தான். அதுவும் அவன் ரொம்ப நாளா ஆசை பட்ட சஞ்சுளாவைத்தான்....

Cry of Buddha

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,550

 கண்ணில் குருதி வழிந்தோடி வானுயர்ந்து இருக்கும் புத்தர் சிலையை, மண்ணோடு மண்ணாக்க காடு மேடு எல்லாம் தாண்டி ஓடி வருகின்றேன்....

கனவுகள் மெய்ப்படும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 7,745

 பொய்யாக நான் உருவாக்கிய கதைகளை நம்பி என்னைத் திருமணம் செய்து கொண்ட கீர்த்தனாவிற்கு இன்று பிறந்த நாள். இதே செப்டம்பர்...

கீர்த்தனாவை அறைஞ்சிருக்கனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,475

 அலுவலகம் வந்ததில் இருந்து ஒரு வேளையும் ஓடவில்லை. கீர்த்தனா செய்த காரியத்திற்கு அவளுக்கு ஒரு அறை கொடுத்து இருக்க வேண்டும்....