கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

கோடையின் ஆற்றுப்படுகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 8,660

 எலே! கிடைக்கு ரெண்டு சாத்துங்கலே புளிய மிளாற எடுத்துக்குட்டு… என்று உள்ளே உக்காந்திருந்த அமராவையும், அம்மாவையும் பார்த்துச் சொன்னார் அப்பா....

ரௌத்ரம் ரௌத்ராத்மகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 8,545

 ஜெயந்தி வந்திருப்பதாய் அம்மா சொன்னதும் மனதுக்குள் அவளை பார்க்கவேண்டும் என்ற உந்துதல் வந்ததை வாசுவால் மறைக்க முடியவில்லை. ஜெயந்தியுடனான பால்யத்தின்...

திருப்பதி ஆசாரியின் குடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 8,529

 குடையை விரிக்கவே இல்லை திருப்பதி ஆசாரி… கொளுத்தும் வெய்யிலில் குடையை கையில் பிடித்துக் கொண்டே நடந்து வந்தார். வெய்யிலோ மழையோ...

பலகனியின் தொட்டிவிருட்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 8,013

 லெட்டர் வந்திருக்கு மாப்பிள்ளை வீட்டுல இருந்து… என்ற அனன்யாவின் குரலில் இருந்த உற்சாகம் அம்மாவுக்கும், பாட்டிக்கும் கூட தொற்றிக் கொண்டது...

கனகாம்பரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 62,304

 1 ‘மணி!’ வாசலில் நின்று கொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம். ‘எங்கேயோ...

ஆற்றாமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 27,266

 ‘உட்காரேண்டி! போகலாம். என்ன அவசரம்’ என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு சொன்னாள். ‘இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. போய் காபிக்கு...

ரத்னாபாயின் ஆங்கிலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 10,954

 தில்லியிலிருந்த தன் உற்ற சிநேகிதியான அம்புஜம் ஸ்ரீனிவாசனுக்கு வழக்கம்போல் ரத்னாபாய் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதினாள். அதன் கடைசிப் பாராவை...

விகாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 10,939

 அம்மா கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். நான் கட்டிலை ஒட்டிக் கீழே படுத்துக் கொண்டிருந்தேன். பிந்தி எழுந்திருப்பதை நானும் அம்மாவும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம்....

மருமகள் வாக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 18,849

 மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும்...

பிரசாதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 8,494

 (1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சுற்றிச் சுற்றி வந்தான்....