கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கறுப்புத்தங்கம்



“சந்திரா, என் க்ரெடிட் லிமிட் முடிஞ்சது. தொ¢யாத்தனமா வீட்டை அடகுவெச்சிட்டேன். இன்னும் ஒன்றை லட்சந்தான் பாக்கி. ஆனா பேங்க்ல என்னென்னவோ...
மனம்திறந்து



“அப்பா அப்பா ப்லீஸ்பா..” கெஞ்சினான் எழிலன். சிறுவயதில், பெசன்ட் நகா¢ல் இருக்கும் அவனது சித்தப்பா வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவனை எலியாட்ஸ்...
மோட்டார் குதிரை



“ஞாயிற்றுக்கிழமை வாங்கித்தர்றேன்டா கண்ணா. எனக்கு லீவ் இல்ல.” என்று தன் மகன்கண்ணனை சமாதானப்படுத்தினார் ரவி. கண்ணன் தன் நண்பன் பாரதியின்...
வழி மயக்கம்



மழை இன்னும் விடவில்லை போல, நேற்றிலிருந்து விடாது பெய்து கொண்டிருக்கிறது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது மழை விழும் சத்தம் கேட்டுக்...
நமச்சாரத்தில் துலங்கும் பொன்



குற்றாலத் துண்டை ஈரத்தோடு கயிறு போல முறுக்கி துடைத்தபிறகு, முதுகில் ஒட்டியிருந்த பிசுபிசுப்பு குறைந்த மாதிரி இருந்தது. மேலுக்கு நல்லா...
மஞ்சள் வெயில்



கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபோது வெளுத்திருப்பது போல தோன்றியது ஜெயந்திக்கு. கண்ணுக்குக் கீழே கருவளையம் இப்போது இன்னும் தெளிவாகத் தெரிந்தது. அம்மா...
கழுத்துப்புண்



நாகு வந்து சொன்னபிறகு தான் தெரிந்தது, ஜோதிக்கு. பதினொரு குடும்பம் இருக்கும் காம்பவுண்டில் இது போல நடந்தால், யார் தான்...
வாய்ப்பச் செயல்



சுந்தரி அம்மாவிற்கு இடுப்பெல்லாம் குடைந்தது. கெண்டைக்கால் சதையும் பிடித்துக் கொண்டது போல ஒரு வலி. நேற்று வேலை அதிகமாகி விட்டது,...