கதையாசிரியர்: sirukathai

24263 கதைகள் கிடைத்துள்ளன.

எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 16,101

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று ஒரு புதிய முடிவோடுதான் படுக்கையிலிருந்து அவர் எழுந்தார். அவரது மனைவி ஊருக்குச் சென்றிருந்தாள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று...

சிவப்பு நிறம் கொண்ட வெள்ளை திமிங்கலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 21,019

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நாங்கள் ஒரு புதிய கிரகத்தை கண்டு பிடித்தமகிழ்ச்சியில் இருந்தோம் .எங்களது விண்கல ராக்கெட் சுற்றி சுற்றிவட்டமடித்து பாதுகாப்பான பகுதியில் இறங்கியது...

இளவரசி ஷெரில்!
0 (0)

கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 18,760

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் ஒரு சிறிய குடிசையில் ஏழைத்தாய் ஒருத்தி குடியிருந்தாள். அவளுக்கு ஷெரில் என்றொரு மகள் இருந்தாள். அவள் மிகவும்...

இன்னுமொரு காதல்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 26,610

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்லண்டன்-2015 பாதாள ட்ரெயினில்,தன் அருகில் வந்து நின்ற பெண்ணைக் கண்டதும்;. முரளி வெவெலத்துப் போனான். அவள் பெயர் சமந்தா ஸிம்ஸன்.கடைசியாக...

தீர்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 9,989

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மென்ட், அகமதாபாத். ஸ்ரீநிவாசன், ஜெயராமன் மற்றும் நடராஜன் ஆகிய மூவரும் அதில் ரிசர்ச் அசிஸ்டெண்ட். கடந்த...

நானும் வாழ்கிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 10,863

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அடர்த்தியான தலை முடி நரையோடியிருக்கும்.இடது பக்கம் வாகெடுத்து நல்லா எண்ணெய் தடவி வலிச்சு சீவியிருப்பாரு. நல்ல அகலமான நெற்றியில் திருநீற்று...

ஆடித் தள்ளுபடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 9,349

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“ஏய்! ……வாட்ச்மேன்!…உள்ளேபோய்உங்கமுதலாளியைஉடனேவெளியே வரச்சொல்!….” “ எதற்குசார்?…” “ சொன்னதைச்செய்!…இல்லாவிட்டால்உனக்கு உதை கிடைக்கும்!…ஜாக்கிரதை!..” என்றுகைகளைஓங்கிக்கொண்டுஅந்தகோடவுன்வாசலில்வந்துசத்தம் போட்டான் முரளி. அந்தவயசானவாட்ச்மேன்பயந்துபோய்விட்டான். உள்ளேஓடிப்போய்முதலாளியிடம், “சார்!…யாரோஒருஆள்வாசலிலில்உங்களைக்கூப்பிடச்சொல்லிஅடிக்கவருகிறார்!”...

குலசாமியைக் கொன்றவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 16,829

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்திருப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 20 கிலோ மீட்டரில் புகழ்மேனிராஜன்குடியை அடைந்துவிடலாம். குக்கிராமம் என்பதை ‘கு’ கொஞ்சம் இடைவெளிவிட்டு...

சிவப்புக்கிளிகள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 10,860

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்காலை முதலாகவே அலுவலக வேலை எதுவும் சரியாக ஓடவில்லை.. உடல் மட்டுமே வழக்கமான இருக்கையில் அமர்ந்தவண்ணம் இருக்க, எண்ணங்கள் சிதறியபடியே...

சட்டத்துக்குள் சில மான்கள்
0 (0)

கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 10,417

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எனக்கு அஞ்சு வயசாகும்போதுதான் அந்த ஊருக்குப் போனோம். எங்கப்பாவுக்கு வேலை மாத்தலாயிட்டதால. ஊருன்னு சொன்னா அது ஒண்ணும் ரொம்பப் பெரிய...