செ.ஹரிஷ்

செ.ஹரிஷ்

வணக்கம், என் பெயர் செ.ஹரிஷ். நான் பிறந்து வளர்ந்த ஊர் சாத்தூர் பக்கத்திலுள்ள ஆ.இராமலிங்கபுரம்.

இப்போது MCA- முதலாம் ஆண்டு (2026-2028) படித்துக் கொண்டிருக்கிறேன். படிப்பது கணினி அறிவியலாக இருந்தாலும், தமிழ் மீது கொண்ட காதலால் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

என்னுடைய சிறுகதைகள், கட்டுரைகள் கல்கியில் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் கட்டுரைகள் விகடனிலும் வெளியாகி உள்ளன. சிறுகதைகள் என்பது மனித வாழ்வியலின் எதார்த்தத்தை எடுத்துக்காட்டும் மிகச் சிறந்த அழகிய இலக்கியப் படைப்பாகும். என்னுடைய சிறுகதைகளில் உள்ள நிறைகள் குறைகள் எதுவாக இருந்தாலும் கீழே உள்ள எனது மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.

ஈமெயில்: harishmatha123@gmail.com

உங்களுடைய ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் தான் என்னுடைய எழுத்து நடையை மேலும் செம்மைப்படுத்தும்.! எனது சிறுகதைகளை வெளியிட்டு ஆதரவு தரும் சிறுகதைகள் டாட் காமிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி..!

கதைகள்: செ.ஹரிஷ்