கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2026

128 கதைகள் கிடைத்துள்ளன.

நான் உன்ன வாழ்த்திப் பாடுகிறேன்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 6, 2026
பார்வைகள்: 3,660

காலை வாக்கிங்க் போவது வாசுவின் வழக்கம். அன்றும் அப்படித்தான் போனான். ஏற்கெனவே மைதானத்தில் குவிந்திருந்த வாக்கிங்க் குரூப்பில் ராஜன் ‘ அதோ வாசு வந்துட்டானே…?!’ என்று ஆச்சரியமாகக்...

இந்தியா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 6, 2026
பார்வைகள்: 16,035

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சீனித்தாய் இப்பத்தான் காட்டிலிருந்து வருகிறாள். இடுப்பொடிகிற வேலை. உள்ளங்கை யெல்லாம் கொப்புளம் கொப்புளமாய்ப் புண்....

அந்தோணி என்னும் நான்…
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 6, 2026
பார்வைகள்: 88,251

(இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு.) நான் ஒரு ரோபோவாக நிரல் செய்யப்பட்டேன்... என்னுடைய அதிகாரப்பூர்வ பெயர் -கற்றல் அலகு மற்றும் தருக்க தொடர்பு, மாதிரி 1 (Learning Unit...

கல்யாணமாம் கல்யாணம்!
1 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 6, 2026
பார்வைகள்: 14,726

வீடு இரண்டு நாட்களாக அமளி துமளிப்பட்டது. அந்த காலத்து இரண்டு கட்டு பெரிய வீடென்பதால் கல்யாணம் அங்கேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. வாண்டுகள் ஒருபுறம் ஓடிப்பிடித்து விளையாடிக்...

யாருக்காக அழுதது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 6, 2026
பார்வைகள்: 7,424

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "ஓ... ஓ.. ஒள... அவ் வவ். ஊ..." உலகின் ஆதி சோகப் பாடல்...

குற்றம் பார்க்கின்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 6, 2026
பார்வைகள்: 9,823

அபர்ணா, பீரோவில் இருக்கும் துணிகளை அடுக்கி வைத்து, ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். அவள் என்னதான் அழகாக அடுக்கி வைத்தாலும் , அவளுடைய கணவன் அருண், அவனுடைய உடைகளை எடுக்கும்...

என்னுயிர் நின்னதன்றோ…
5 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 6, 2026
பார்வைகள்: 7,745

முன் குறிப்பு: கதை நடக்கும் வருடம் 2006 என அறிக. கீழ் வானம் சிவக்கும் காலை நேரம்.. மாட்டு மணிச் சத்தமும் பறவைகளின்  கீச்சொலியும் கலந்து விடியலின்...

யார் பலசாலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 6, 2026
பார்வைகள்: 9,507

(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிங்காரவனம் என்ற காட்டைத் திறம்பட ஆண்டு வந்த விலங்கரசன் சிங்கம் மற்ற விலங்குகளால்...

மாற்றத்தை ஏற்ற மனம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 6, 2026
பார்வைகள்: 5,996

நிகனுக்கு தலை நகரம் சிறிதும் பிடிபடவில்லை. தனது தாய்மொழி தான் அங்கு பேசுகிறார்கள் எனும்போதிலும் பேசும் விதத்தை புரிந்து கொள்வதில் சற்று சிரமம் உண்டாக்கியது. மரியாதை என்பது...

திருமணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 6, 2026
பார்வைகள்: 3,369

(1953ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-22 19. சபேசன் அப்பா என் வாழ்வை முறித்துவிட்டார்... மாமா...