கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2026

128 கதைகள் கிடைத்துள்ளன.

ஆதித்யாவும் அவனது தேநீர் விருந்தும்
2.5 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 12, 2026
பார்வைகள்: 3,293

இந்த சனி,ஞாயிறு விடுமுறையில் தனது ஐந்து நண்பர்களையும் வீட்டிற்கு அழைத்திருந்தான் ஆதித்யா. அதனால் சனிக்கிழமையன்று ஆதித்யாவின் வீட்டில் அவனது நண்பர்கள் அனைவரும் அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டனர், வந்தவர்களுக்கு ஒரு...

ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 12, 2026
பார்வைகள்: 5,123

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மண்டையைப் பிளக்கிற பங்குனி மாச வெய்யில். தகிக்கிற வெய்யில். உச்சியிலிருந்து சரியத் துவங்கி...

பேசாத மௌனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 12, 2026
பார்வைகள்: 2,825

வீட்டு முற்றத்தில் வின்னி சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டுக் கொண்டிருந்தான். "ஏப்பா ...என்னாச்சு ?" ஒருவிதமான ஆதுரத்துடன் கேட்டார் விசுவாசம். "ஒண்ணும் தெரியலேப்பா... பிரவுசிங் சென்டரில் கேட்டேன்... வரலையாம்.... ...

சுமக்காதவர்கள்….!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 12, 2026
பார்வைகள்: 5,007

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 அத்தியாயம் - 1 அந்த பிரதான...

மரணத்தின் வாசல் இருட்டல்ல
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 12, 2026
பார்வைகள்: 6,792

412-ஆம் எண் அறையின் காற்று எப்போதும் கிருமிநாசினி மற்றும் வாடிப்போன அல்லிப் பூக்களின் வாசனையுடன் இருக்கும். பத்து வயது மார்த்தா, புற்றுநோய் நிறுவனத்தின் கனமான வெள்ளைத் துணிகளுக்கு...

மரணவாசலில் ஒரு மகத்தான தரிசனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 12, 2026
பார்வைகள்: 3,470

அமுது சுரந்தது அன்பே சிவமானது. உலகம் போகிற போக்கு, வாழ்கிற வாழ்க்கை, எதுவும் ஒட்டவில்லை. மாது ஒரு தனித் துருவமாகத் தான் அங்கு வந்து சேர்ந்தாள் ,...

அவன்… அவள்… அது…
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 12, 2026
பார்வைகள்: 8,043

சென்னையின் பரபரப்பான காலைப் பொழுது..தலைக்கு மேலே சூரியத் தகிப்பு. பாதங்களின் அடியில் அவனது வெப்பப் பரவல்.வேகம்..வேகம்.. வேகம் மட்டுமே பிரதானமாய் அமைந்திருந்த காலைப் பொழுது அது. பெட்ரோல்...

வாழ்விலே ஒரு நாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 12, 2026
பார்வைகள்: 4,970

தூக்கம் கலைந்ததும் கொஞ்ச நேரம் அப்படியே படுத்துக்கொண்டு இருந்தான். வீட்டில் மற்றவர்கள் எழுந்து அவரவர் வேலையைப் பார்க்க தொடங்கிவிட்டார்கள். இவன் வீட்டில் எப்போதும் காபிதான் போடுவார்கள். ஆனால்...

வியர்வையின் ஸ்வரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 12, 2026
பார்வைகள்: 4,057

சிங்காரத்தின் வீட்டு வாசலில் எப்போதும் ஒரு “கமகமப்பு” மணம் மாட்டிக்கொண்டு இருக்கும். அது மல்லிகை வாசனையல்ல; காய்ந்த உப்பின் உறைப்பும், முதல் மழைக்குப் புழுங்கிய ஆஸ்பெஸ்டாஸ் கூரையின்...

பாத்திமா பெற்ற பிள்ளை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 12, 2026
பார்வைகள்: 8,568

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "பாத்திமா பீவி, மணியார்டர் வந்திருக்கிறது." பரிசறுமான் குரல் சைக்கிள் மணியின் ரீங்காரத்தினூடே தெருவில் எழுந்...