கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2025

258 கதைகள் கிடைத்துள்ளன.

ராதே என் ராதே வா ராதே
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 6,555

ஞாயிற்றுக் கிழமை இரவு நேரம். வெளியே மழை பொழிந்து கொண்டிருந்தது. பனியன் வேட்டி அணிந்த பேராசிரியர் சதாசிவம், மாடியில் உள்ள படுக்கை அறையை விட்டு வெளியே வந்தார்....

ஒரு பிச்சைக்காரியின் அக்கறை
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 6,369

(சின்னஞ்சிறு உண்மைக் கதை) நான் சென்னையில் இருந்து, ஒரு திருமணத்திற்காக காரைக்குடி சென்றேன். அப்போது காரைக்குடி பேருந்து நிலையத்தில் டீ குடிக்க பத்து நிமிடம் காத்திருந்தேன். அங்கு...

பலிகிடா
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 6,443

அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற சுந்தரம். தன் மனைவி இறப்புக்கு பின், தன் ஒரே மகள் சுதாவின் மீது அதீத பாசம் கொண்டவர்....

கீழ்வானில் ஒரு நட்சத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 4,781

(கிறிஸ்துமஸ் கவிதை) கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கினாள். வறுவேலம்மாள் டிரைவருக்கு பணம் கொடுத்து விட்டு ஜார்ஜ் மிஷன் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த போது, அப்போது...

அக்கரைப்பார்வைகள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 6,607

"உப்பு தின்னவன் தண்ணி குடிக்கோணும். உபத்திரக்கார பொண்டாட்டியக்கட்டுனவன் தண்ணிதான் அடிக்கோணும்" என காலையிலேயே வாசல் பெருக்கிக்கொண்டிருந்த தன்னைப்பார்த்தவாறு தத்துவத்தை உதிர்த்து விட்டு சென்ற பக்கத்து வீட்டுக்காரருக்கு தனது...

நாகம்மாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2025
பார்வைகள்: 4,292

(1942ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம் – 7 நாகம்மாள் தோட்டத்திற்கு...

வீணா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 7, 2025
பார்வைகள்: 9,300

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசற்கதவைத் திறந்து அவள் மகன் உள்ளே நுழைந்து மறுபடியும் கதவைத்தாளிடும் சப்தம் கேட்டது....

பரோபகாரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 7, 2025
பார்வைகள்: 5,848

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பணப் பெட்டி. கணக்கு நோட்டு முதலிய வியாபாரச் சூழல்களில் கிடந்து புழுங்கிய உள்ளம்...

ரச விகாரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 7, 2025
பார்வைகள்: 8,228

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1  அது நடந்த மூன்று நாட்களாகிவிட்டன. முதலியாருக்கு அன்றிருந்த கோபம் இன்றில்லைதான். கோபம்...

ஜாதக விசேஷம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 7, 2025
பார்வைகள்: 5,444

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரண்டாவது வகுப்பில் ரெயில் பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். முந்தின இரவு முழுவதும் நித்திரை இல்லை. பிரயாணத்தின் முடிவில்...