கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 6, 2023

10 கதைகள் கிடைத்துள்ளன.

மறதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 1,015
 

 மாடியில் உள்ள படுக்கை அறை கட்டிலில் படுக்கையில் அமர்ந்து இருந்த இளம்பெண் ஷீலா, லேப்டாப்பில் மூழ்கி இருந்தாள். அருகில் அவளுடைய…

களங்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 953
 

 நண்பகல் நேரம். நீதி மன்றத்தின் உள்ளே பார்வையாளர்கள் பகுதியில், டாக்டர் கங்கா மணியின் கணவர், கனமான உடல்வாகு கொண்ட பொன்னு…

ஸ்லீப்பர் செல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 871
 

 காலை நேரம். முகில்களுக்கு அருகில் உள்ள குளுகுளு மலை நகர் உதகையில் தன்னுடைய மாளிகையில் சோபாவில் அமர்ந்து இருந்தாள் ஒல்லியான…

காலம் மாறினால் காதலும் மாறுமோ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 865
 

 அன்றிரவு எட்டு மணி. மல்லிகை கல்யாண மண்டபம். பருமனான தேகம் கொண்ட அழகான இளம்பெண் கண்ணம்மா, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்…

விருந்தோம்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 1,267
 

 பகற் பொழுதே இருளாகி கனமழை பொழிந்து கொண்டிருந்த தருணத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் மழைக்கு ஒதுங்கி அமர்ந்தார் அந்தப் பெரியவர்….

பண்ணை வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 956
 

 மதியம் முடிந்து மாலை தொடங்கும் நேரத்தில் எழுத்தாளர் ரங்கா ராவும் அவரது உதவியாளர் வேலுவும் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில்…

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 807
 

 சென்னை விமான நிலையம். முற்பகல் நேரம். நரைத்த தலை, நரைத்த தாடி முகம் கொண்ட, ஜிப்பா அணிந்த பருமனான நபர்…

குருதிக் கொடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 774
 

 ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம். மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. பூட்டியிருந்த மாளிகை போன்ற வீட்டு வாசல் படிக்கட்டில் பருமனான உடல்வாகு…

தாம்பத்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 762
 

 டாக்டர் கைலாசம் அவர்களின் மல்லிகை மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் ஓர் அறையில், கனமான தேகம் கொண்ட, நடுத்தர வயது அரசியல்…

நாற்காலி ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 876
 

 முன்னுரையாக ஒரு குறிப்புரை இரட்டைப் பிறவிகள் பற்றிய சின்னஞ்சிறு கதைகளை ட்வின்ஸ் கதைகள் 10 என்னும் தலைப்பில் எழுதிய பின்னர்,…