கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2012

286 கதைகள் கிடைத்துள்ளன.

எங்கே நிம்மதி… இங்கே ஓர் இடம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 9,081

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஹெட்மாஸ்டர் ஜெயபால் சைக்கிளை விட்டு இறங்க, அவருக்காகக் காத்திருந்த பியூன் சந்துரு, சைக்கிளைப் பிடித்துக் கொண்டார். ஹாண்ட்பாரிலிருந்து கைப் பையை...

உட்ப‌கை உற்ற‌ குடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,765

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அலுவல‌கத்தின் டென்னிஸ் மைதானம். முதல் செட் ஆடி முடித்து, சிறிது ஓய்வெடுத்தனர் ஜேம்ஸும், ராகினியும். “ஜேம்ஸ், நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா...

கிராமத்தில் மழையும், மின்வெட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,692

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சட சட என்று ஆரம்பித்த பெரும் தூறல், சில நொடிகளில் மண் தரையை நீர்த் தரையாய் மாற்றியது. நீரின் ப‌ள‌ப‌ள‌ப்பில்...

அடுக்குமாடிக் குடியிருப்பும், அடுத்தடுத்த கட்டிடங்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 9,783

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நீண்டு அக‌ன்ற‌ அந்த‌ அடுக்குமாடிக் குடியிருப்பு ப‌ருத்த‌ ஆல‌ம‌ர‌ம் போல‌ ப‌ர‌ந்து விரிந்து காட்சிய‌ளித்த‌து. ப‌ல்வ‌கைப் ப‌ற‌வைக‌ள் அதில் வாச‌ம்...

உத்தரவின்றி உள்ளே வா !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,483

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ரொம்பத் தான் வித்தியாசமான ஆளுடா நீ ! இன்னைக்கு தான் பார்கறேன் என்று சொல்றே. பூனைக் கண்கள் என்கிற ஒரே...

பிடித்ததும் பிடிக்காததும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,216

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘நீங்க எல்லாம் எழுத வந்துட்டீங்க’ என்பது போல் பார்த்தார் எழுத்தில் மூத்த, வயதில் சிறிய எழுத்தாளர் இனிமைவேந்தன். அந்த அறையில்...

சொல்லிட்டீங்கள்ல‌, செஞ்சிருவோம் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,397

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்தக் குட்டி ஆட்டோவில் சுற்றி எங்கிலும் தட்டி. ஆளுயரத்தில் அரசியல் தலைவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு நடப்பது போல் படங்கள். பின்சீட்டில்...

செவிச் செல்வம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,440

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சிங்கப்பூர் முஸ்தாஃபாவிற்குள் நுழைகையில், ஏதோ ஃப்ரீசருக்குள் நுழைந்தது போலிருந்தது. அந்த அளவிற்கு வெய்யிலின் உக்கிரம் வெளியே. முதுகுத் தண்டில், ஒற்றை...

சப்தம் வரும் நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 9,207

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வழக்கத்தை விட நரேன் அன்று பரபரப்பாக இருந்தான். இரண்டு நாட்களாக கேட்காமல் இருந்த சப்தம் மீண்டும் இன்று. நேரம் நடுநிசியைத்...

கோழித் திருடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,219

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மெல்ல அடிமேல் அடிவைத்து முன்னேறி, தலையில் இருந்த துண்டால், லபக்கென்று அந்தக் கோழியின் தலையில் போட்டு அமுக்கிப் பிடித்தான் மாயாண்டி....