கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 15, 2012

15 கதைகள் கிடைத்துள்ளன.

புறங்களின் அகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 12,545

 ரத்னா கீதா ரொம்ப நல்ல பொண்ணு. இவ என்னோட ஃப்ரண்டா கிடைக்க குடுத்து வச்சிருக்கணும். எனக்கு அடிக்கடி ஹெல்ப் பண்றா....

பாரிச வாயு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 11,461

 ஈஸ்வரன் கோயிலில் புறாக்கள் இல்லை. கோபுரம் வெறுமனே கிடந்தது. எப்போது அவைகள் அந்த கோபுரத்தைத் துறந்து பறந்து போயினவென்று தெரியவில்லை....

கடவுளின் ராஜினாமா கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 10,370

 மொழி என்று ஒன்று இருக்கும் வரை அதற்காக போராடவில்லை என்றால் (அது ஆரோக்கியமானதாகவே இருப்பினும்) சாப்பிடக்கூடிய உணவானது தொண்டைக் குழியை...

ஆணாதிக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 12,800

 சென்ற வாரம் ஏற்பட்ட கனவில் மிகுந்த ஆச்சரியமான விஷயம் ஒன்று நடந்து விட்டது. அப்படி நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால்...

‘நேற்று’- என்று ஒன்று இருந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 16,241

 சென்னை பிராட்வேயில் ராஜா அண்ணாமலை மன்றம் அருகே ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கிய நொடியில் என் செல்போன் ஒலித்தது. நம்பரைப் பார்த்தேன்....

இவர்களும் சுவர்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 8,064

 கடினமாக இருந்தாலும் பெரும் போராட்டத்திற்கு பிறகாவது வீதியில் மனிதர்களைப் பிரித்தபடி விஸ்தீரணமாய் எழும்பி நின்ற சாதீயச் சுவர்களை உடைத்து விட்டோம்...

சக்கர வியூகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 13,514

 நல்ல தூக்கத்திலிருந்த நடுநிசியில் ஆதிராமனின் வீட்டுக் கதவைத் தட்டி அவரைக் கைது செய்ய வேண்டுமென்றது போலீஸ். ஆதிராமனின் குடும்பமே அரண்டு...

வெந்து தணியும் வெஞ்சினங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 9,173

 நடுநிசி கழிந்த பிறகும் சூரியன் வீசியிருந்த வெக்கையின் பாய்ச்சல் தணிந்தபாடில்லை. காற்று வீச மறுத்து அடங்கி கிடந்தது.. ஊர் ஜனங்கள்...

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 8,376

 குபுகுபுவென சூடான ரத்தம் கொப்பளித்துக் கொண்டு வெளியேறியபோது கத்தியானது பாதி தலையைத்தான் வெட்டியிருந்தது. கால்கள் இரண்டும் வெடுக்வெடுக்கென இழுத்துக் கொண்டன....

நெய்தல் நினைவுகள்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 8,572

 (2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடல்….எப்பவும் எனக்குப் பிடித்தமானதாயிருந்தது..! மேகத்தின் வர்ணத்தை...