ஜூனியர் தேஜ்

 

இயற்பெயர்: வரதராஜன் அ

புனைப்பெயர்: ஜூனியர் தேஜ்

ரத்த வகை: O Positive

பிறந்த தேதி: 04.06.1962

குடும்பம்: மனைவி, மகன், மருமகள்

பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு)

கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS.,

முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை

முதல் சிறுகதை: சிற்றன்னை – குங்குமம், 24.03.1995

சிறுகதைப் போட்டிகளில் வெற்றி:

  • 1999 கல்கி சிறுகதைப் போட்டி (பூமி இழந்திடேல்) (ஆறுதல் பரிசு)
  • 2000 தினமணி கதிர் (கற்றது ஒழுகு) (ஆறுதல் பரிசு)
  • 2002 பன்மலர் சிற்றிதழ் சிறுகதைப்போட்டி (முதல் பரிசு) (தன்மை இழவேல்)
  • 2023 கௌரா இலக்கிய மன்றச் சிறுகதைப் போட்டி (மூன்றாம் பரிசு) (தலைமுறைகள்)
  • இலக்கியபீடம் மாத இதழ் – மாம்பலம் சந்திரசேகர் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் ‘அம்மா வீடு’ என்ற சிறுகதை சிறப்புப் பரிசு பெற்றுள்ளது
  • திறனாய்வு – இலங்கை குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2023 ல் இரண்டாவது பரிசு.

நாவல்: எண்ணற்ற வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கலியன் மதவு (விகடன் இணையம்)

இலட்சியம்: தனித்துவமான நாவல்கள், சிறுகதைகள் எழுதுவது.

மின்னஞ்சல்: varadhushakespeare@gmail.com                                                       

ப்ளாக்: https://junior-tej.blogspot.com/