
வெயில் இலக்கிய வட்டம், பெரம்பலூர்
இரண்டாமாண்டு துவக்கவிழா
சிறுகதைப் போட்டி
முதல் பரிசு – ₹3000, இரண்டாம் பரிசு – ₹2000, மூன்றாம் பரிசு – ₹1000
விதிமுறைகள்
சிறுகதை எந்த கருப்பொருளில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
சிறுகதைகள் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சிறுகதைகள் உங்கள் சொந்தப் படைப்பாக இருக்கவேண்டும். இதற்கு முன் வேறெங்கும் வெளியிட்டதாக இருக்கக்கூடாது.
ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்ப வேண்டும்.
போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது.
படைப்புகளை அனுப்புவதற்கு கடைசிநாள் : 30.04.2023
போட்டி முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.
போட்டியில் வென்றவர்களுக்கு 07.05. 2023 ஞாயிறு அன்று நடைபெறும் வெயில் இலக்கிய வட்டம் 2 ஆம் ஆண்டு துவக்க விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
சிறுகதையை Unicord formatல் டைப் செய்து நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி veyililakkiyavattam@gmail.com
போட்டி குறித்த மேலதிக விவரங்களுக்கு : 8838473694
சிறுகதைகளை அனுப்பவேண்டிய கடைசி தேதி: 30.04.2023