பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் என்ற விக்கிவிக்னேஷ், ஒரு ஊடகவியலாளர் ஆவார்.
இலங்கையின் சூரியன் எப்.எம். வானொலியின் சிரேஷ்ட்ட செய்தியாசிரியரான அவர், விக்கிவிக்னேஷ் என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
வளர்ந்துவரும் ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவர்.
அவரது கதைகள் அதிகமாக அறிவியல் மற்றும் அமானுசியம் சார்ந்தவையாக இருக்கின்றன.
1986ம் ஆண்டு ஜுன் 29ம் திகதி பதுளையில் பிறந்த அவர், தற்போது கொழும்பில் வசித்து வருகிறார்.
தொடர்புகளுக்கு:
முகநூல் – www.facebook.com/vikey.wignesh
மின்னஞ்சல் – vikey18@gmail.com