வளர்கவி

 

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன்

புனைபெயர்: வளர்கவி கோவை

பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர்.

வாழ்விடம்: கோவை.

கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்).

குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர்.

பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை – 23 ஆண்டுகள்.

பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை – 18 ஆண்டுகள்

ஞானவாணி கோவை – 4 ஆண்டுகள்.

வெளியிட்ட நால்கள் – 3

1. கிழக்கை எழுப்பும் விளக்கு(கவிதை)

2. பேச்சரங்கில் வெற்றி பெறுவது எப்படி…? (கட்டுரை)

3.மண்ணில் மின்னும்நட்சத்திரங்கள் (குழந்தைப் பாடல்கள்/ கதைப்பாடல்கள்)

கதைகள் வெளிவந்த வார இதழ்கள்:

குமுதம், கல்கி, பாக்யா, மங்கையர்மலர், இதயம், கோகுலம் , கல்கி.

நாளிதழ்கள்:

தினமலர்-கவிதைகள், தினத்தந்தி-கதைகள், தினமணி-சிறுவர் பாடல்கள், கோகுலம் கதிர்.

பரிசுகள்:

மாலைமுரசு பாரதி இலக்கிய அமைப்பு, தினமணி நெய்வேலி வாசகர் அமைப்பு.

பாடல்கள்:

இவர் எழுதிய அய்யப்பன் பாடலை திரைப்படப்பாடகர் மனோ பாடியுள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளராய்:

எப்போ வருவாரோ – கிருஷ்ணா ஸவீட்ஸ் நடத்தியது.

Email

valarkavicovai@gmail.com

Address:

Valarkavi Radhakrishnan, 4/367 LVR STREET NGGO COLONY, COIMBATORE 641022, CELL 9443506018.