எனது பெயர் ராஜா கண்ணன்.
என்னுடைய சொந்த ஊர் விருதுநகர் மாவரட்டம், சிவகாசி அருகிலுள்ள செங்கமலநாச்சியார்புரம்.
நான் கோவையில் ‘ஈஷா காட்டுப்பூ’ எனும் ஆன்மீகம் சார்ந்த பத்திரிக்கையில் எடிட்டோரியலில் பணிபுரிகிறேன். அதுபோக, தினமலர் நாளிதளிலும் என்னுடைய கட்டுரைகள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வெளியாகின்றன.
தற்போது என்னுடைய கவிதை தொகுப்பை வெளியிடும் முயற்சியில் உள்ளேன்.
மிகச் சில சிறுகதைகளே எழுதியுள்ளேன் என்றாலும் தொடர்ந்து சிறுகதை எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ளேன்.
குறும்படம் ஒன்றை இயக்கி இருக்கிறேன். விரைவில் முழுநீளத் திரைப்படம் எடுக்கும் முயற்சியையும் மேற்கொள்ள உள்ளேன்.
இமெயில்: raja.kannan@ishafoundation.org
அலைபேசி: 9994232530 / 9524858738