நீங்கள் எழுதிய கதையை பதிவு செய்ய, பின் வரும் விபரங்களை sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
- பெயர்*
- மின் அஞ்சல் முகவரி*
- இணையதள முகவரி
- ஊர்*
- கதை தலைப்பு*
- கதைத்தொகுப்பு (ஒன்றை தேர்வு செய்யவும்)*
- அமானுஷம்
- அறிவியல்
- ஆன்மிகக் கதை
- காதல்
- கிரைம்
- குடும்பம்
- சமூக நீதி
- சரித்திரக் கதை
- சுட்டிக் கதைகள்
- த்ரில்லர்
- நகைச்சுவை
- புனைவு
- வெளியான மாதம்/ஆண்டு
- கதைக்கரு (3 முதல் 5 வரிகளில் குறிப்பிடவும்)
- முழுக்கதை (attach word file) *
படைப்புகளை தமிழ் ஒருங்குறியில் (Tamil Unicode) அனுப்பவும்.
ஒருங்குறியில் தட்டச்சு செய்ய: http://www.higopi.com/ucedit/Tamil.html.
ஒருங்குறிக்கு மாற்ற: http://suratha.com/reader.htm
உங்களிடம் பத்திரிகையில் வெளியான போட்டோ/ஸ்கேன் இமேஜ் மட்டும் இருந்தால், அதனை எங்களுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள். நாங்கள் போட்டோ/ஸ்கேன் இமேஜை படிக்கக்கூடிய உரையாக மாற்றிவிடுவோம். போட்டோ இமேஜ் தெளிவாக வாக்கியங்கள் படிக்க கூடிய வகையில் இருத்தல் வேண்டும்.
குறிப்பு
- ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ, பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை மறக்காமல் குறிப்பிடவும். சிறுகதைகள் தளத்தில் வெளியிட எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.
- தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே சிறுகதைகள் இணைய தளத்தில் நீங்கள் அனுப்பிய கதையை காண முடியும்.
- சிறுகதையை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
- சிறுகதைகள்.காமில் ஒவ்வொரு முறையும் ஒரு எழுத்தாளர் ஒரு கதையை வெளியிடும் போது, அந்தக் கதை வெளியிடப்படும் கதைத்தொகுப்புத் தேர்ந்தெடுக்க வேண்டும். பல கதைகள் பல வகைகளாகப் பொருந்தினாலும், ஆசிரியர் தேர்ந்தெடுக்கும் முதன்மைப் பகுப்பு அதன் முக்கிய கருப்பொருள் அல்லது உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்க வேண்டும். ஒவ்வொரு கதைக்கான தொகுப்பும் கதையாசிரியரின் பெயருடன் காட்டப்படும்.
- நீங்கள் படித்த ஒரு கதை தவறான பிரிவில் இருப்பதாக நம்பினால், எங்களுடைய ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்தவும். எல்லா அறிக்கைகளையும் நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம், ஆனால் வேறு வகைக்கு எந்த உள்ளடக்கம் கதையை மிகவும் பொருத்தமானதாக மாற்றுகிறது என்பது குறித்த குறிப்பிட்ட விரிவான தகவலுடன் கூடிய அறிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு கேள்வி-பதில் பகுதிக்கு செல்லவும்.