Skip to content
  • முகப்பு
  • கதைப்பதிவு
  • கேள்வி-பதில்
  • சிறுகதை பற்றி
  • கதையாசிரியர்கள்
  • சுயவிபரம்
  • உங்கள் கருத்து
  • தொடர்பிற்கு
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Whatsapp
  • Telegram
  • Tumblr
  • YouTube

சிறுகதைகள்

இது உங்களுக்கான தளம், 2011 முதல்…

Primary Menu

சிறுகதைகள்

  • அமானுஷம்
  • அறிவியல்
  • ஆன்மிகக் கதை
  • காதல்
  • கிரைம்
  • குடும்பம்
  • சமூக நீதி
  • சரித்திரக் கதை
  • சுட்டிக் கதைகள்
  • த்ரில்லர்
  • நகைச்சுவை
  • புனைவு
  • ஒரு பக்கக் கதை
  • சிறப்புக் கதை
  • தொடர்கதை
  • நாடகம்
  • மொழிபெயர்ப்பு

RAMANUJAM K

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: January 14, 2013
பார்வையிட்டோர்: 950 
 
 

this web site will grow popular. your efforts is precious. thanking you!

Print Friendly, PDF & Email
RAMANUJAM K

Post Navigation

Previous தி.தா.நாராயணன்
Next தி.திருக்குமரன்

கதையாசிரியர்கள்

ஒரு கதையாசிரியரைத் தேர்ந்தெடுத்து, அவர் எழுதிய அனைத்து கதைகளையும் நீங்கள் இப்போது படிக்கலாம். இங்கே ஆயிரக்கணக்கான கதைகள் உள்ளன, எனவே நீங்கள் படித்து மகிழும் பலவற்றைக் காண்பீர்கள் என்பது உறுதி.

இங்கே சொடுக்கவும்

போட்டி அறிவிப்பு

  • குவிகம் குறும் புதினப் போட்டி 2026-27
  • நல்லாசிரியர் மா.கோதண்டராமன் நினைவு இலக்கிய நூல் போட்டி 2025
  • எழுத்தாளர் செம்பை மணவாளன் நினைவு அறக்கட்டளை சிறுகதை போட்டி 2025
  • எழுத்தாளர் ராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டி 2025
உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

நற்சான்றிதழ்

சிறுகதை என்று 1998ல் ஒரு இதழ் வெளிவந்தது. அதற்குப் பிறகு தற்போதுதான் சிறுகதைகளுக்கென்றே இணைய இதழ் வெளிவருகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பும் ஆர்வமும் தூண்டும் மிகச்சிறந்த முயற்சி. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு. உலகத்தமிழர்களின் வாழ்க்கையைச் சிறகதைகளின் வழி அரிய கிடைத்த பொக்கிசம். சிறுகதையையை விட வேறெந்த வடிவமும் அத்துணை அழகாய் உணர்ச்சிகளைச் சொல்ல முடியாது என்பதால்தான் அது இன்றும் படிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இதற்கென்று ஒரு இணைய இதழைத் தொடங்கிய தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது. வரவேற்பிற்குரியது. நூலகத்திற்குச் சென்றோ, நூல்களை வாங்கியோ(எத்தனை தான் வாங்குவது?எப்படித்தான் பாதுகாப்பது?) படிக்க முடியாதவர்களுக்கு இது வரப்பிரசாதம்.
வி.ஜே.பிரேமலதா
சிறுகதைகள்.காம், இருபதாயிரம் கதைப் பிரசுர எண்ணிக்கையை அடைந்துள்ளது குறிப்பிடத் தக்க சாதனை. அதற்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். 2011-க்கும் மேற்பட்ட கதாசிரியர்களின் படைப்புகளைப் பிரசுரித்துள்ளீர்கள் என்பது, நானும் ஒரு கதாசிரியன், வாசகன் என்ற வகையில் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.சிறுகதைகள் மீது உங்களுக்கு உள்ள அபரிமிதமான அக்கறையினாலும், உங்களின் திட்டமிட்ட, அயராத உழைப்பினாலும்தான் இவை சாத்தியமாயிற்று. அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்! உங்கள் தளத்தில் நானும் ஒரு பங்கேற்பாளன் என்பதில் மகிழ்கிறேன். நான் அனுப்பும் எனது கதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி! சிறுகதை வெளியீட்டுக்கும், வாசிப்புக்கும், ஆய்வுக்கும் உதவும் வகையில் ஒரு பேரியக்கமாக இத் தளத்தை நடத்திச் செல்லும் உங்களுக்கு சக சிறுகதையாளர்கள், வாசகர்கள் சார்பில் இதயம் கனிந்த நன்றிகளும் பாராட்டுகளும்! உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துகள்!
ஷாராஜ்
உங்களது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி. என்னை போல் கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் தளம் ஒரு வரபிரசாதம். நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். எனது படைப்புகளை உங்களை தேடி வந்து கொண்டேயிருக்கும். ஆதரவு கொடுக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.
மு.பால முரளி
இது சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம். தளத்தின் ஆதரவு. இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும். மிக உயர்ந்த பணி. எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும். வாழ்த்துக்கள். நன்றி.
ஆர்.குருமூர்த்தி
எனது சிறுகதைகளை சிறுகதைகள்.காம் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் இளந்தலைமுறையினரை வாசிக்க வைக்க தங்களது வலைத்தளத்தின் பங்கு அளவிடற்கரிய பணியினைச் செய்துவருகின்றது. என்னைப் போன்ற படைப்பாளர்களுக்கும் வாசிப்பாளர்களுக்கும் இவ்வலைத்தளம் ஒரு அட்சய பாத்திரமாகவே திகழ்கிறது. வலைத்தளத்தில் பணியாற்றும் அனைவருக்கும் எனது நன்றிகளும்! வாழ்த்துகளும்! தொடர்ந்து எனது படைப்புகளை அனுப்புகிறேன்.
சுந்தரிமணியன்
வணக்கம். தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும், தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம். ஆனால், அதைப் பாரெங்கும் பரப்பும் நற்பணியை உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. என்னதான் சொந்த நாட்டில் நம் படைப்புகள் வெளியானாலும், அதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்துப் பாராட்டுகிறார்கள் எனும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி. வளர்க உம் தொண்டு!
நிர்மலா ராகவன்
தங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கன்னிக்கோவில் இராஜா
சிறுகதைகளுக்கென்றே ஒரு தளம் இருப்பதும், எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கே சேமிக்கப்பட்டு மக்களின் வாசிப்பை மேம்படுத்துவதில் மிகவும் சிறப்பாகச்செயல்படுவதும் மகிழ்ச்சிக்குரியதும் வரவேற்கப்பட வேண்டியதுமாகும்.
அமைதிச்சாரல்
சிறுகதைகளுக்கான இணைய தளங்கள் காளான்போல பெருகிவிட்டிருந்தாலும், சிறுகதைகள்.காம்…தனித்து நிற்பதன் காரணம் வியாபார நோக்கம் அறவே இன்றி, தரமுள்ள கதைகளை பாரபட்சமில்லாமல் வெளியிடுவதை அதன் ஆசிரியர் ஒரு குறிக்கோளாக வைத்திருப்பதேயாகும். மூன்று வருடங்களுக்கு முன் எனது சிறுகதை வெளியாகும்போது நான் அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களில் ஒருத்தியாக இருந்தேன். தொடர்ந்து எனது கதைகளை வெளியிட்டு, என்னை ஊக்குவித்தது மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலிருந்து எனக்கு ஆயிரக்கணக்கான வாசகர்களை பெற்றுத்தந்த இணையதளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். எழுத்துலகுக்கு அவர் ஆற்றும் பணி மகத்தானது…இந்த இணையதளம் புதுப்பொலிவுடன், பல்லாண்டுகள் தனது பணியைத் தொடர வாழ்த்துக்கள்…
சரசா சூரி
உங்களது இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளது. ஒரே பக்கத்தில் பலரின் கதைகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் பல படைப்பாளிகளினது படைப்புகள் பிரசுரிக்கப்பட்டால் இன்னும் நல்லாயிருக்கும். தங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி.
சந்திரா இரவீந்திரன்
சிறுகதை படைப்பு என்பது ஒர் இன்ப சாகரம். பெருங்கடல். இதுவரை நான் அதில் நான் கரையில் நின்று கால்நனைத்த காரியம் மட்டுமே செய்துள்ளேன். சிறுகதைப் படைப்புலகில் கோலோச்சிய மற்றும் இன்றளவும் கோலோச்சிவரும் பிரபல படைப்பாளிகள்  எத்தனையோ பேரின் படைப்பு பதிவுகளோடு சேர்த்து என் படைப்பையும் வெளியிட்டு மகிழ்வித்தீர்கள். நெஞ்சார்ந்த நன்றிகள்.
வளர்கவி
this web site will grow popular. your efforts is precious. thanking you!
RAMANUJAM K
AARIA Tamil Book Shop is feeling grateful. சிறுகதைகள்.காம் என்ற இணையதளத்தில் 1500 மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவிலிருந்து ஒரு சிறு குழுவாக இந்தத் தளத்தை நிர்வாகம் செய்யும் திரு கார்த்திக் மற்றும் அவரது குழுவினருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். எனது சில கதைகளும் இந்தத் தளத்தில் வாசிக்கக் கிடைக்கும், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழி இன்னும் ஆயிரமாயிரம் கதைகளின் கதவுகள் திறக்கப்படும். அன்பும் நன்றியும், பிரேமா மகாலிங்கம். December 17, 2023
பிரேமா மகாலிங்கம்
உங்கள் பணி மேலும் பல வருடங்கள் தொட இறைவனை வேண்டுகின்றேன். வளந்து வரும் எம்போன்ற இளம் தலைமுறையினருக்கு இதுபோன்ற வலைத்தளங்கள் பேரும் உதவியாக அமைகின்றது. நன்றி. – குமாரசூரியர்.யர்சினி, கிழக்குப் பல்கலைக்கழகம், தமிழ்க் கற்கைகள் துறை, தமிழ் சிறப்புக் கற்கை, மூன்றாம் வருடம்.
கு.யர்சினி
தங்களின் ‘சிறுகதைகள்’ மின் இதழில் எனது “விலை போகும் உறவுகள்” எனும் சிறுகதையை அனுப்பி இருந்தேன். தாங்கள் அதனை உடன் பரிசீலித்து அன்றே எனது கதையை ‘சிறுகதைகள்’ மின் இதழில் வெளியிட்டு இருந்தீர்கள். தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள். எனது சிறுகதை இதுவரை நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. மகிழ்ச்சி. நான் தங்களது சிறுகதைகள் இணையதளத்தை சமீபத்தில் தான் பார்வையிட்டேன். தங்களது இணையதளத்தில் ஏராளமான எண்ணிக்கையில் ஏராளமான சிறுகதைகள் பல வகைகளில் இடம்பெற்று இருப்பது கதைகளை வாசிக்கும் வாசகர்களுக்கு நிறைய வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டுவது தூண்ட கடியதாக அமைந்திருக்கிறது. தங்களின் முயற்சி மிக நல்ல முயற்சி மீண்டும் ஒருமுறை தங்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கின்றேன்.
முத்தமிழ்ப்பித்தன்
எழுத்தாளர்கள் பொக்கிஷமாய் நினைக்கும் தங்கள் எழுத்துக்களை பாதுகாத்து வைக்கும் பெட்டகமாகவும், வாசிப்பாளர்களுக்கு பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை தேடி கொடுக்கும் நூலகமாகவும் செயல் படும் சிறுகதை தளத்திற்கு மனம் கனிந்த நன்றி!
உஷா அன்பரசு
தமிழ் சிறு கதை வரலாற்றை பின்னாளில் எழுதும் போது தங்களுடைய பணி கண்டிப்பாக குறிப்பிடப்படும்.
தாரமங்கலம் வளவன்
உங்கள் இனணயதளத்தில் எனது கதைகளை வெளியிடும் போது உற்சாகமாய் உள்ளது,மேலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு உங்கள் இணையத்தளம் ஒரு வரப்பிரசாதம். அத்தனை எழுத்தாளர்களின் கதைகளையும் வாசித்து, தேர்ந்தெடுத்து வெளியிடுவது என்பது சாதாரண காரியம் இல்லை,அதை நீங்கள் சரிவர நடைமுறை படுத்துறீங்கள்.அதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
கோதண்டபானி நிரஞ்சலாதேவி
நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன். எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது. மேன்மேலும்,பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
ஆரார் மிதுன்
இன்றைய காலகட்டத்தில் படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை பொதுவெளிக்கு கொண்டுவருவது பெரும் சவாலாக இருக்கிறது. அதுவும் ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். தங்கள் புத்தத்தை தாங்களே அச்சிட்டு இலவசமாக நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு கொடுத்து தங்களை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் சிறுகதைகள் (sirukathaigal.com) என்ற இணைய தளம் மூலம் படைப்பாளிகள் தங்களது சிறுகதைகளை வெளியிட்டு அறிமுகம் செய்துகொள்வது என்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எளிதில் நிறைய வாசகர்களை சென்றடைவதை அறிய முடிகிறது. என்னைப் பொறுத்தவரை என்னிடம் இல்லாத எனது அபிமான முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பது மகிழ்ச்சி தருகிறது.
அன்பழகன்ஜி
மிகவும் பயனுள்ள வலைதளம். இன்னும் இதன் பயணங்களால் பயன்கள் பெருகட்டும். தொடர்ந்து இதனோடு நானும் உங்களோடு பயணிக்கின்றேன்.
நித்யா
இந்த தளத்தை இவ்வளவு நாள் எப்படி பாரதிருந்தேன். மிக அருமையாக உள்ளது.
ராஜகோபலன்
பாராட்டத்தக்க, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மகிழத்தக்க மிகப்பெரிய பணி. வாழ்த்துக்கள். சிறுகதைகள், சிறுகதை பற்றிய பல்வேறு எழுத்தாளர்களின் பதிவுகள் என உங்கள் தளம் பிரமிக்கவும், பெருமை கொள்ளவும் வைக்கின்றது. தொடர்ந்து எழுத உங்கள் தளம் மிகப்பெரிய வாய்ப்பையும் , உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. பல எழுத்தாளர்களின் படைப்புக்களை சில மணி நேரங்களில் படிக்கவும்,ஒப்பிடவும் கிடைத்த வாய்ப்பு. தொடரட்டும் உங்கள் பணி.
முனைவர் வா.நேரு
தங்களது இணையதளத்தின் மூலமாக எண்ணிக்கையிலடங்காத எழுத்தாளர்களின் படைப்புகள் பல்வேறுபட்ட வாசகர்களை சென்றடைகிறது. தங்களின் இந்த பங்களிப்பு சிறுகதை உலகில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வாழ்த்துக்களும்…நன்றிகளும்.
இரமணிஷர்மா
சிறுகதைகள் மிக அருமையான தளமாக உள்ளது. கமல்ஹாசனின் சிறுகதையை இத்தளத்தில்தான் வாசித்தேன். பகிர்விற்கு நன்றி.
சித்திரவீதிக்காரன்
சிறுகதைகள் தளம் எனக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்தது கோ.பி. 2020 (கோவிட் 19) ஆண்டில் தான். இந்த காலகட்டத்தில் இந்த இணைய தளமானது ஒரு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டது என்று சொல்வது மிகையாகாது. அதற்குப் பின்னரும் அவர்களுடைய வடிவமைப்பு, செயல் முறை போன்றவற்றில் சிறந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாகக் காண்கிறேன். இந்தத் தளத்தின் சிறப்பு என்னவென்றால், நமது கதைகளுக்கு ஒரு உயிரூட்டம் ஏற்படுவதாகவே நான் கருதுகிறேன். எதனால்? 1)இந்தத் தளத்தில் பல ஜாம்பவான்களுடன் என்னைப் போன்ற சில பல பாவவான்களும் சேர்ந்து எழுத முயல்வதுதற்குக் கொடுக்கப் பட்ட வாய்ப்பு!. 2)பார்வையாளர்கள் மிகவும் அதிகம். அவர்களுடைய பார்வை விபரங்களைக் கொண்டே நாம் எந்த விதமான கதைகளில் வாசகர்களைக் கவர்ந்திருக்கிறோம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரியும். 3)கதாசிரியர்களின் அறிமுகம்-மெயில் தொடர்பு விவரம் அபாரம்! 4)கதைப் பட்டியல் 5)பிரசுரமாகும் முறை 6)நமக்கு வரும் செய்திக் குறிப்புக்கள் 7)மேலும் நம்மை எழுதத் தூண்டும் ஒரு ஆர்வக் கிளரல்! இன்னும் பலப் பல இந்த தளத்தில் உள்ள சிறப்புக்கள். இந்தத் தளத்தை எனக்கு அறிமுகப் படுத்திய என் சிறந்த வழிகாட்டி நண்பர், அமரர். எஸ்.கண்ணன் அவர்கள் என்றென்றும் என்னுள் உறைந்து கிடக்கிறார்! அவருடைய சில வழிமுறைகளை நான் பயன்படுத்தினால் பெரிய அளவில் எழுத்தார்வம் விளங்கும் என்பது உறுதி!
என்.சந்திரசேகரன்
நான் முதன்முதலாக இந்த தளத்திற்கு வந்துள்ளேன். மிகச் சிறப்பாக உள்ளது. தங்களின் சேவைக்கு மிக்க நன்றி! மேலும் தொடர வாழ்த்துகள்
ராஜேந்திரன்.தி
எழுத ஆர்வமுள்ளோர்க்கு உங்கள் தளம் வாய்ப்பு தருகின்றது. இப்போது தளம் புதிய வடிவம் பெற்றுள்ளது வாழ்த்துகள்.
ஜான்சிராணி தனபால்
சிறுகதைகள்.காம் இணைய தளம் எங்களுக்கொரு வரப்பிரசாதம். இன்புறையச் செய்யும் இனிய தளம். தங்களின் சேவை மகத்தானது. இதன் மூலம் உலகில் உள்ள லட்சக்கணக்கான வாசகர்களை எங்கள் எழுத்து சென்று அடைகிறது என்றால் தங்களின் சிறப்பான பிரசுரிப்பே காரணம். வாழ்க தங்களின் சிறப்பான பணி.
வி.கே.லக்ஷ்மிநாராயணன்
சிறுகதைகள்.காம் மூத்த, மற்றும் பிரபல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளை கொண்டுள்ள பொக்கிஷம். அதுமட்டுமல்ல எண்ணற்ற ஆரம்ப கட்ட எழுத்தாளர்களுக்கும் நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்கும் அற்புதமான மேடை. நான் சிறுகதைகள்.காம் மூலமாகத்தான் வெளியுலகத்திற்கு அறியப்பட்டேன் என்பதை இங்கே பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.
ஸ்ரீ.தாமோதரன்
அருமையான முயற்ச்சி. ஒரே தளத்தில் எழுத்தாளர்கள் எல்லோரையும் சந்திக்க முடிகிறது. எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
குரு அரவிந்தன்
எனது சிறுகதைகளை தங்களது இணையதளத்தில் வெளியிட்டு வருவதற்க்கு நன்றி. எப்பொழுதாவது சிறுகதை எழுதி வந்த என்னை, எப்பொழுதும் எழுதத்தூண்டிய பெருமை இத்தளத்திற்கு மட்டுமே உண்டு. வாழ்த்துக்கள்.
அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
உங்கள் தளம் மிகவும் நன்று , சாண்டில்யன் , ரமணி சந்திரன் ,இந்திரா சௌந்தரராஜன் ,மதன் போன்றோரின் படைப்புக்களை பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். உங்களால் முடியுமாயின் “காவல் கோட்டம்” படைப்பை பதிவு செய்யுங்கள், அது ஒரு தமிழுக்கு அங்கிகாரம் தரும் படைப்பு
ரவி சங்கர்
மதிப்புக்குரியவருக்கு, உங்கள் உயர்ந்த ஒப்பற்ற பணியினை மனதார போற்றுகின்றேன். இதயம் நிறைந்து வாழ்த்துகின்றேன். எனது சிறுகதையை பதிவேற்றியமைக்கு மிக்க மிக்க நன்றிகள். அமுதசுரபி – கேள்விப்பட்டிருக்கின்றேன். பார்த்ததில்லை. ஆனால் சிறுகதைகள் இணையத்தளம்…அப்பப்பா! அள்ள அள்ள குறையாத – குறைவில்லாத – நிகரில்லாத ஜீவநதி. உங்களை இதயம் பிரமிப்போடு பாராட்டுகின்றது.
எஸ்.ஜெகதீசன்
என்னை சிறுகதைகள் இணையதளத்தில் சேர்த்தமைக்காக மிக்க நன்றி மேலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறேன் சிறுகதைகள் இனணயதளம் மூலம் இளைய தலைமுறை எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அடையாளபடுத்தும் மிக பெரிய பணியை சிறப்புடன் செய்துவருக்கிறீர்கள் வாழ்க வளர்க உங்கள் பணி.
பிரசன்ன ரணதீரன் புகழேந்தி
அச்சில் வருவதைவிட இணையதளத்தில் படிக்கும் காலம் இது. அதிலும் சிறுகதைகள் இணையதளம் பல்லாயிரம் இலக்கியவாசகர்களால், வாசிப்பு அனுபவம் உள்ள வாசகர்களால், தீவிர இலக்கிய ஆர்வம் உள்ள படைப்பாளிகளால் படிக்கப்படுகின்றது. வாசிப்பை உழைப்பாய்க் கருதி, நான் ஒரு இலக்கிய வாசகன் என்கிற பெருமிதத்தோடு வாசகர்களும், படைப்பாளிகளும் உலா வரும் மெச்சத் தகுந்த காலம் இது. அவர்கள் மத்தியில் சிறுகதைகள் இணைய தளத்தின் மதிப்பு உச்சத்தில். நன்றி.
உஷாதீபன்
இந்த இணையதளம்- வாசகர்களுக்கு, சிறுகதைகளின் களஞ்சியம். கதாசிரியர்களுக்கு, தங்களதுபடைப்புகளை எளிதான, தரமான, மிகுந்தபேர் காணும்படியான,மதிப்பிடும்படியான முறையில் அமைந்துள்ள அற்புதமான தளம். மேன்மேலும் புகழுற வாழ்த்துக்கள்.
சங்கர் கோட்டாறு
நான் அனுப்பிய படைப்பை விரைவில் வெளியிட்டதற்கு மிக்க நன்றி.  எழுத்தாளர்களை உற்சாகப் படுத்தும் உங்கள் அமைப்புக்கு மேலும் வரவேற்பு கிட்டும் என்பதில் ஐயமில்லை. என் போன்ற எழுத்தாளர்களுக்கு அளிக்கும் ஆதரவும் உற்சாகமும் தொடர்ந்து இருக்கவேண்டுகிறேன்.
வாஷிங்டன் ஸ்ரீதர்
எழுத்துப்பசி கொண்டு ஏங்குவோருக்கு பழுத்துப்பசி போக்க உதவும் அட்சய விருட்சமாய் உள்ளது தங்களது சிறுகதைத்தளம்.
அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
ஒரு கூகுள் தேடலில் உங்கள் தளத்தை வந்தடைந்து என் கதைகளை அங்கு கண்டேன். உங்கள் தளத்தின் வடிவமைப்பும், இயங்குமுறையும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகளும், நன்றியும்!
பாரதி தம்பி
வாரப் பத்திரிக்கைகளைத் தொடர்ந்து படிக்க வசதி இல்லாத அயல் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இணையவழி கதைகள் படிக்க இத்தளம் உதவும். அத்துடன் இளம் எழுத்தாளர்களின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் உங்கள் முயற்சி போற்றுதலுக்குரியது, this is the icing on the cake. தங்கள் சேவைக்கு நன்றி.
தேமொழி
தங்கள் சேவை மிகவும் மதிப்பு மிக்கது. நம் தாய்மொழி இத்தகைய தன்னலமற்ற அன்பர்களின் அரும் சேவையால் தான் வாழையடி வாழையாக பெருகேறுகிறது. இத்தளத்தில் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.தங்கள் அன்பன்.
வ.மு.முரளி
வணக்கம். கடற்கரையில் கால் நனைத்த ஒற்றைச் சுகத்தோடிருந்த என்னைக் கரம்பிடித்து கரை தாண்டி நடக்க வைத்து கடலலையின் அழகையும் ஆழ்கடல் அற்புதங்களையும் தோழமையோடு தோள் கொடுத்து காட்டி சிறுகதைகள் சமுத்திரத்தில் அங்கமாக்கிய சிறுகதை டாட்காமின் ஊக்குவித்தலை உளம் மகிழந்து நேசிக்கிறேன். இந்த நேயம் என்போன்றோரை இன்னும் நிறைய எழுதத்தூண்டும் என்பது உண்மை.
வளர்கவி
தங்களின் சிறுகதைகள் இணையதளம் என்னை மிகவும் கவர்ந்தது மட்டுமல்லாமல், நானும் பங்கு கொள்ள வேண்டுமென்கிற ஆவலையும் ஏற்படுத்தியது. தமிழின் பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்களையும் தமிழாகவே வாழ்ந்து மறைந்த அற்புதக் கதையாசிரியர்களின் கதைகளையும் வெளியிடுவதோடு, வளரும் எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றி வரும் முயற்சி பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சியால் சிறுகதைகள் சாகாவரம் பெறும் என்பது எனது கணிப்பு!
பானுரவி
வணக்கம். எண்ணற்ற சிறுகதைகளும், தொடர்கதைகளும் பல்வேறு தலைப்புகளில் கொட்டிக்கிடக்கின்றன. என்னைப் போன்ற ஏராளமான படைப்பாளிகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பு. குறுகிய காலத்தில் பதிவேற்றம் செய்வது எங்களை நெகிழச்செய்கிறது. தங்கள் அரிய பணிக்கு என் ஆத்மார்த்தமான வாழ்த்துகள்.
சந்திரா மனோகரன்
என்னுடைய சிறுகதையான தூரிகை கதை தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின்  குழுமத்திற்கு நன்றிகள் பல.. பல…  என்னுடைய சிறுகதை உலகம் முமுவதும் உள்ள தமிழர்களிடையே சென்றடைகிறது என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன். அக்கதையினை நிறைய நண்பர்கள் படித்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இன்னும் இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது. மீணடும் சிறுகதைகள்.காம் குழுமத்திற்கு நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன்.
முனைவர் க.லெனின்
அன்புடையீர், தங்களது வலைத்தளம் சிறுகதை.காம் ஐ நான் பார்க்க நேர்ந்ததை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த தளம் எண்ணற்ற கதைகள் கொண்டிருப்பதும் வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியுறுகிறேன். நான் படித்த திரு சாவி அவர்களால் எழுதப்பட்ட ‘ வேத வித்து’ அருமையிலும் அருமை. அவருடைய நடை, வார்த்தைகளின் கையாளல், யதார்த்தத்தை புரிய வைக்கும் திறன், ஆகியவற்றை மெச்சாமல் இருக்க முடியாது. தாங்கள் இந்தக் கதையை பிரசுரித்தமைக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்.
சேலம் விஜயலக்ஷ்மி
படிப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் மனநிறைவையும்,மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் சீரிய முயற்சி இது.தொடரவும்,விரிவுபடுத்தவும் வாழ்த்துக்கள்.
தி.தா.நாராயணன்
சுயமாக ஏற்படும் எண்ணங்கள் தவிர மனிதர்களுக்கு வாழ்க்கை அனுபவங்கள் மூலம் நிறைய எண்ணங்களையும், மனதில் பதியும் அளவுக்கு சில நினைவுகளையும் உண்டாக்குகிறது. இவைகளை எழுத்து வடிவில் கொண்டு வர என் போன்ற சிலர் ஆசைப்படுவார்கள்.ஆனால் தனியே நாட்குறிப்பு போல் எழுதுவதை விட சில கற்பனைகள் சேர்ந்த கதை வடிவில் எழுத விழையும் எனைப் போன்றவர்களுக்கு ஆதரவு அளித்து ஒரு இணையதள மேடை அமைத்து தந்திருக்கும்  ‘சிறுகதை.காம்’ நிறுவனர், அதற்கு துணை இருப்போர் அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல. அவர்கள் இப்பணியில் மேலும் பல உயர்வுகளையும், வெற்றிகளையும் அடைய ஆண்டவனை வேண்டுகிறேன். எனது வாழ்த்துகள்.
ரா.நீலமேகம்
வணக்கம். நான் தங்களின் வலை தளத்தில் சிறுகதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். கதைத் தொகுப்புகளில் வித்தியாசமான கதைகளை படிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அனுப்பும் கதைகளையும் பரிசீலித்து, சிறுகதைகள்.com தளத்தில் வெளியிடுவது எனக்கு ஊக்கம் தருகிறது. எழுத்தாளர்களுக்கும், வாசிப்பாளர்களும் தங்கள் தளம் ஒரு பாலமாக இருந்து அருமையான பணியை செய்து வருகிறது. தங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துகள். நன்றி.
பா.வெங்கடேஷ்

தின/வார இதழ்கள்

  • அமுதசுரபி
  • அம்புலிமாமா
  • இதயம் பேசுகிறது
  • இன்ஸான்
  • ஈழகேசரி
  • ஈழநாடு
  • ஈழநாதம்
  • ஊழியன்
  • கசடதபற
  • கணையாழி
  • கலைமகள்
  • கல்கி
  • காவேரி
  • குங்குமம்
  • குமுதம்
  • கோகுலம்
  • சாவி
  • சிரித்திரன்
  • சுதந்திரன்
  • சுதேசமித்திரன்
  • சுபமங்களா
  • செம்மலர்
  • தமிழ் நேசன்
  • தமிழ் முரசு
  • தாய்
  • தி இந்து
  • தினகரன் (இந்தியா)
  • தினகரன் (இலங்கை)
  • தினக்குரல்
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமலர்
  • தீபம்
  • தென்றல்
  • தேனருவி
  • தேவி
  • நக்கீரன்
  • பாக்யா
  • மங்கை
  • மங்கையர் மலர்
  • மணிக்கொடி
  • மறுமலர்ச்சி
  • மல்லிகை
  • முல்லை
  • ராணி
  • விகடன்
  • விவேக சிந்தாமணி
  • வீரகேசரி

தேதிவாரியாகப் படிக்க

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Nov    

மாதவாரியாகப் படிக்க

மொத்த வாசகர்கள்

செய்திமடல்

சிறுகதைகள் இணையதள செய்திமடலைப் பெற்று எப்போதும் எங்களுடன் தொடர்பில் இருக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே குறிப்பிடுங்கள்.

Subscribe to our newsletter!

இதர பக்கங்கள்

  • கதை கேளுங்கள்
  • செய்திமடல்கள்
  • விளம்பரம் செய்வதற்கு
  • சேவைக்கான விதிமுறை
  • அந்தரங்க கொள்கைகள்

மின்கவி - ADVT

E-Book / Printed Books வெளியிட அணுகவும் More »

திருக்குறள் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு - ADVT

திருக்குறள் சமஸ்கிருத புத்தகத்தை வாங்க அணுகவும் More »

தமிழ்ச்சரம்.காம் - ADVT

தமிழ்ச்சரம் பற்றி அறிந்து கொள்ள...More »

உங்கள் கருத்து

  1. Manikkavel on அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமிDecember 2, 2025

    கொங்கு மண்ணின் பேச்சு வழக்கில் அருமையாக உள்ளது இந்த கதை

  2. indhu on வளர்ப்பு மகன்November 25, 2025

    kadavul erupaan soldrathuku ethaan saatchi vera level story

  3. Arafath Arafath on ஒரு ஆலமரத்தின் கதை….November 14, 2025

    வீழ்ந்த ஆலமரத்தின் சுயசரிதை கட்டுரை 150 சொற்கள்

  4. sirukathai on முகவரி தேடும் காற்றுNovember 8, 2025

    மற்ற அத்தியாயங்களை விரைவில் வெளியிடுவோம். மிக்க நன்றி.

  5. சாய்பசரன் on அந்தரத்து ஊஞ்சல்November 7, 2025

    சற்று கவனத்துடன் எழுதினால் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்..

Copyrights

© [Karthik] and [Sirukathaigal.com], [2011-2025]. ISSN : 2766-9890, Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Whatsapp
  • Telegram
  • Tumblr
  • YouTube
பொறுப்பு அறிக்கை: இந்த வலைத்தளத்தின் கருத்து மற்றும் வடிவமைப்பு தள உரிமையாளருக்கு மட்டுமே சொந்தமானது. தள உரிமையாளரின் அனுமதியின்றி கருத்து அல்லது வடிவமைப்பின் எந்த பகுதியையும் நகலெடுக்க / பயன்படுத்த முடியாது. இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 – 5 நாட்கள்) நீக்குகிறோம். Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner’s permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content. It is believed that all the stories on this site were written by readers or famous authors. We are not responsible for any rights violated. If you wish, we will remove that story from this site (2 – 5 days). © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2025]. ISSN : 2766-9890. | CoverNews by AF themes.