ஜெஸிலா

கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 1,036 
 
 

சிறுகதை வலைத்தளத்தின் குறிக்கோள்கள் மேலானது. இப்படியான முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் இணைய தளத்தைப் பார்வையிடும் போதுதான் இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஏற்படுகிறது. மிக அழகாக, நேர்த்தியாக, எளிதாக வலம் வர வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகள்.

ஜெஸிலா
துபாய் ஊடக நகரத்தில் மேலாளராகப் பணிபுரியும் ஜெஸிலா பிறந்து வளர்ந்தது சென்னையில். பட்டிமன்ற பேச்சாளர். வலையுலகில் கதைகள் கவிதைகள் கட்டுரைகள் படைத்து வரும் இவர் அமீரகத் தமிழ் மன்றத்தின் தூண்களில் முக்கியமானவர். அமீரகத்தில் தமிழ் வானொலியொன்றில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் செயல்படும் இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவமும் உண்டு. பெண்ணியச் சிந்தனையும்,நேர்படப் பேசுவதும் இவரது சிறப்பியல்புகள். மூட நம்பிக்கைகள், பெண்களுக்கெதிரான சிறுமைகளுக்கெதிராக தனது ‘கிறுக்கல்கள்’ வலைப்பதிவில் காரமான…மேலும் படிக்க...