ஷாராஜ்
சிறுகதைஞர்கள், வாசகர்கள், சிறுகதை எழுதப் பழகும் இளம் கதைஞர்கள், சிறுகதை ஆய்வு மாணவர்கள் ஆகிய பல தரப்புக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் சிறுகதைகள்.காம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதற்காக மனமுவந்த பாராட்டுகள். படைப்புகள வாயிலாக உங்களோடு நானும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.