கனவுப் பிரியன்

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 706 
 
 

கடந்த சில நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் உங்கள் அத்தனை முயற்சிக்கும் என் பாராட்டுக்கள்.

எனது முகநூல் பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நான் அதைத் தாண்டி வெளியே வர எண்ணியதால் உங்களுக்கு அனுப்புகிறேன்.

சிறுகதையைப் பற்றிய நிறைய வரையறையைத் தொகுத்து உள்ள, பல விதமான சிறுகதையைப் பற்றி பேசும் தங்கள் தளம் வளரும் எழுத்தாளனுக்கு ஒரு அடையாளம்.

கனவுப் பிரியன்