உஷாதீபன்
அச்சில் வருவதைவிட இணையதளத்தில் படிக்கும் காலம் இது. அதிலும் சிறுகதைகள் இணையதளம் பல்லாயிரம் இலக்கியவாசகர்களால், வாசிப்பு அனுபவம் உள்ள வாசகர்களால், தீவிர இலக்கிய ஆர்வம் உள்ள படைப்பாளிகளால் படிக்கப்படுகின்றது. வாசிப்பை உழைப்பாய்க் கருதி, நான் ஒரு இலக்கிய வாசகன் என்கிற பெருமிதத்தோடு வாசகர்களும், படைப்பாளிகளும் உலா வரும் மெச்சத் தகுந்த காலம் இது. அவர்கள் மத்தியில் சிறுகதைகள் இணைய தளத்தின் மதிப்பு உச்சத்தில். நன்றி.