கதையாசிரியர்: ரஞ்சகுமார்

8 கதைகள் கிடைத்துள்ளன.

அரசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 12,584

  “……பசிக்குப் பிச்கை கேட்க யாரிடமும் என்னேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு வீடு, தனக்கென்று ஒரு மனைவி, தன் பலவீனத்தை...

காலம் உனக்கொரு பாட்டெழுதும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 10,957

  வெகுநாட்களுக்குப் பிறகு இன்று குளியல். இன்றையப் போத்தின் உதயகாலமே புதிய தோற்றத்துடன் எழுந்தது. மிகவும் வித்தியாசமாக, ஒரு சித்திரை...

சுருக்கும் ஊஞ்சலும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 25,891

  வெயில் கொளுத்துகிறது. ஆனிமாதத்து வெயில். மூச்சு விடவே சிரமமாக இருக்கிறது. இங்கே, கல்லாப் பெட்டியில் இருந்துகொண்டு பார்த்தால் கிட்டத்தட்ட...

மோகவாசல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 14,132

  தேவர்கள் இறைவனிடம் ஓடினார்கள். விசுவாமித்தினின் தவவலிமையினால், அவர்களது தேஜஸ் குன்றிக் கொண்டே போயிற்று. இறைவனின் இதழ்களில் குமிண்சிரிப்பு. கண்களில்...

கோசலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 15,828

  “குலம்!….மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே” குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன் படுப்பான்....

கோளறுபதிகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 11,979

  பார்வையாளர்களை அனுமதிக்கும் நேரம் முடிவடைந்து விட்டது. அனேகமாக எல்லோரும் வெளியேறி விட்டார்கள். மாலை மங்க ஆரம்பிக்கும் போதுதான் நான்...

கபரக்கொய்யாக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 12,829

  சாதாரணமான எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஓர் அரசமரம். நடந்து போகிறவர்களின் தலைகளை வருடிக்கொடுப்பதைப்போல, கிளைகளைத் தாழ்ந்து தொங்கவிட்டபடி....

நவகண்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 15,709

  நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு...