கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி

80 கதைகள் கிடைத்துள்ளன.

ஜீவத்தோழமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 19,139

  விடிந்தும் விடியாத வைகûப்பொழுது. முதல் பஸ், மூச்சிரைக்க லொட லொடத்தது, கிராமத்தை நோக்கி. காற்ாடுகி பஸ், நாலைந்து டிக்கட்கள்தான்....

தள்ளி நில்லு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 19,011

  அவக் தொவக்கென்று அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மகன் முருகையாவையே கூர்ந்து பார்க்கிற சங்காண்டியின் கண்களிலேயே கண் வைத்திருக்கிற...

விபரீத ஆசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 18,356

  முத்துப்பெருமாள் அருவாளைக் கண்டாலே சீமைக் கருவேல மரங்கள் பயத்தில் தருக்… தருக்… என்று கழியும். நீளவாக்கில் ஓடிக் கிடக்கிற...

சித்தாள் சாதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 36,481

  ஆறு மாசமாயிற்று, சம்முகம், சிவகாசிக்கு வேலைக்குப் போக ஆரம்பித்து. சித்தாள் வேலை. கொதிக்கிற சுண்ணாம்புச் சாந்தில் கால் புதைந்து...

மெளனக் கேள்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 17,812

  பஸ்ஸின் வேகத்துக்கு ஏற்ப ஜன்னல் வழியாகக் காற்று வந்து மோதுகிறது. டிரைவர் ஸீட்டுக்குப் பின்னால், மூன்றாவது ஸீட்டில் ஜன்னல்...

புது ராத்திரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 15,272

  இடுப்பில் நீர் நிறைந்த குடம் இருந்தது. இருளாயி மனசெல்லாம் கிடந்து கொதிக் கிறது. தாங்க முடியாத கோபக் கனல்...

மதகதப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2012
பார்வையிட்டோர்: 0

  அருஞ்சுனைக்குள் ஒரு சூன்ய உணர்வு. யாரையோ எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துபோகிற ஏக்க வேதனை. ஏறிட்டு ஏறிட்டுப் பார்க்கிறார், தெருக்கோடியின்...

இச்சிமரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 15,017

  ஒன்பது வருஷமாயிற்று, இந்த ஊரைவிட்டுப் போய்! எட்டாப்பு முடித்தவுடன், சென்னைப் பக்கம் போனது. இலவச விடுதி வாசம். பொறியியல்...

மனித மனசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 11,189

  ஆடு குட்டிகளுக்கு மார்கழிப் பனியும், வைகாசி வெயிலும் ஒன்று. ஆடு குட்டிகள் வாலைப்பிடித்துக் கொண்டு பின்னால் திரிபவர்களுக்கும் அப்படித்தான்....

காலமாற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,001

  ‘என்னதான் செய்றது?’ சமுத்திரம் திசை தொலைத்தவனாக திக்குமுக்காடிப் போய்க்கிடக்கிறான். எந்த வேலையும் பார்க்காமல் உடம்பே துருப்பிடித்த மாதிரி இறுகிக்...