கதையாசிரியர்: படுதலம் சுகுமாரன்

16 கதைகள் கிடைத்துள்ளன.

எதிர்வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2025
பார்வையிட்டோர்: 5,688

 அர்ச்சனா, வீட்டுக்குள் நுழையும்-போதே, ராம்பிரசாத்தின் கழுகுப் பார்வை, அவள் கொண்டு வந்த துணிப்பை மீது விழுந்தது. அவள் முழுவதுமாக உள்ளே...

முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 8,962

 ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நானும் ஜானுவும். போகும்போது கலகலப்பாக இருந்த ஜானகி, வீடு திரும்பும்போது கடுகடுவென்று...

யானைகளும், சிங்கங்களும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 21,962

 ‘என்ன செய்வீங் களோ தெரியாது. அந்த பரத்தைப் போல, நம்ம நரேந்திரனும் இன்ஜினி யரிங் காலேஜ்ல சேர்த்தாகணும்… நரேனும் ஒரு...

கண்கள் திறந்தன!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2019
பார்வையிட்டோர்: 18,150

 பணி இட மாறுதலில் வந்திருந்தான், முரளி. சுறுசுறுப்பாக இருந்ததுடன், சீனியர் பத்மநாபனிடம், நல்ல பேரை சம்பாதிக்க, பவ்யமாகவும் நடந்தான். அதைக்...

மகிழ்ச்சி எனும் லாபம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 19,769

 சுவர் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள் கமலா. மணி இரண்டு. வாசலுக்கு வந்து தெருவைப் பார்த்தாள். கணவன் பெருமாள் வரும் சுவடே...

வீரமும், விவேகமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 17,031

 மாலை ஐந்து மணி. நானும், பாலாவும், இனியனும், கோவில் திடலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சம்பத்தும் வந்து சேர்ந்தான். “”என்னடா…...

திணையும் பனையும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 19,584

 ஓட்டலில் சாப்பிட்டு முடிக்கும் நேரம், சர்வர், பில்லை ஒரு பீங்கான் தட்டில் வைத்து, டேபிளின் மையத்தில் வைத்து விட்டுப் போனார்....

கொண்டாடினால் தப்பில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,231

 காலையில் கண் விழித்ததுமே வீட்டில் வித்தியாசத்தை உணர்ந்தேன். கழுவி, மொழுகி, சீர் செய்து, சந்தன குங்குமம் வாசனை மணக்க, இன்னைக்கு...

தலைகீழ் வாழ்க்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,658

 “”சந்திரன் மாமாவை வரச் சொல்லு ஹரிஷ்…” என்றான் சரவணன், மகனிடம். டூ-வீலரை துடைத்துக் கொண்டிருந்த ஹரிஷ், “”ஏன்?” என்று கேட்டான்....

நில்-கவனி-செல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,445

 ராஜினாமா கடிதம் எழுதிக் கொண்டிருந்த சொக்கலிங்கத்தின் கைகளை, உரிமையோடு பற்றித் தடுத்தார் வேலுச்சாமி. பற்றிய கைகளை ஆவேசமாக உதறினான் சொக்கலிங்கம்....