கதையாசிரியர்: சுஜாதா

85 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரே ஒரு மாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 37,018

 இந்தக் கதை எழுதுகிற எனக்கு, இதைப் படிக்கிற உங்களைவிட அதிகமாக ஆத்மாவையும் இந்துமதியையும் தெரியும். அவர்களைப் பற்றி என்ன சொல்ல...

அயோத்யா மண்டபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 34,263

 கிருஷ்ணமூர்த்தி குரலில் உற்சாகம் பொங்க போன் செய்தான், ‘‘கண்ணே கலைச்செல்வி, பாஸ்போர்ட், ஏர்டிக்கெட் எல்லாம் தயார். வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்...

வாட்டர் கார் விவகாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 31,001

 ‘அன்புள்ள டாக்டர் ராகவானந்தம்,உங்கள் 16-8-73 தேதியிட்ட விண்ணப்பம் கிடைக்கப் பெற்றோம். நீங்கள் குறிப்பிட்ட முறைப்படி தானியங்கும் ஊர்தியொன்றைத் தயாரிப்பது விஞ்ஞான...

பொதுவாழ்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 27,328

 ‘இன்றிரவு எட்டு ம்ணிக்கு ஷெர்ட்டனில் சந்திக்கலாம். நீல சாரி அணிந்திருப்பேன். மெரூன் பார்ட்ர்’ மனைவி வருவதை கவனித்து சட்டென்று அதன்...

ஓநாய்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 26,297

 சுலோசனா சின்ன வயசில் அடிக்கடி ஓநாய்கள் அவளைத்துரத்துவதாகக் கனவு கண்டாள். ஒவ்வொரு முறையும் தலை தெறிக்க ஓடுவாள். அவை நாக்கைத்...

எப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 27,054

 என் நண்பனுடன் ஒரு வாக்குவாதத்தின் இறுதியில் நான் சொன்ன வார்த்தைகள் தெளிவாக, அழுத்தமானதாக இருந்தன. “நான் சொல்வதுதான் சரி. கடவுள்...

உபக்கிரகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 27,737

 பட்டாபிராமன் தினம் போல் சாயங்காலம் நடப்பதற்குக் கிளம்பினார். ரிட்டயர் ஆனதிலிருந்து அது இப்போது பத்து வருஷமாகிறது. அதிக நாள்கள் இந்த...

மஞ்சள் ரத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 33,834

 ஞாயிற்றுக்கிழமை காலை மூர்த்தி அவளை அழைத்து வந்தான். சம்பிரதாய அறிமுகம் இல்லாமல், ”ராமு, இவ பேரு சத்யா. மாதம் பூரா...

சூரியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 27,779

 ஒன்பதாவது மாடியிலிருந்த தன் அலுவலகத்திலிருந்து மூன்றாம் மாடிக்கு வந்த ஆத்மா, தன் மனைவியைப் பார்த்து வழக்கம் போல் சிரித்துவிட்டு, வழக்கம்...

நகர்வலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 32,904

 அந்தப் படகு மிகப் பெரிதாக இருந்தது. எனினும், அதைக் கப்பல் என்று சொல்ல முடியவில்லை. கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த பிரயாணங்களுக்காக...