கதையாசிரியர்: கி.நடராசன்

17 கதைகள் கிடைத்துள்ளன.

நம்மாழ்வார்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 14,376

  கொத்து கொத்தாகப் பூக்களும், பிஞ்சுகளும், கிளைகளுமாக பரப்பி பூதராஜா கொல்லையில் வானளாவிக் நிழல்தந்த அடர்ந்த வேப்பமரம் வேரோடு சாய்க்கப்பட்டு...

ஒய்யாரச் சென்னை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 11,939

  தமிழ்நாடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் இரவின் காரிருளில் தவித்துக் கொண்டிருக்க சிங்கார சென்னை தன்னை அலங்கார கலர் கலராய்...

ஆன்மாக்களின் கல்லறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 12,425

  ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தில் சார்லி சாப்ளின் மாட்டிக்கொண்டு விழிபிதுக்கும் பெரிய எந்திரத்தைக் காட்டிலும் மிகப் பெரும் எந்திரம் அது....

பய – பக்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 13,686

  குடும்பம்… குட்டி… என்றில்லாமல் தனிக்காட்டு ராசாவாக வலம் வரும் மேன்சன் வாழ்க்கை சுகம் உடம்பில் ஊறிப் போயிருந்தது. அதிலும்...

டீலக்ஸ் பொன்னி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 15,331

  இலாபக் கணக்கு எவ்வளவு என்று வேதாசலம் மனம் வேகமாக போட்டுக் கொண்டிருந்தது. ஒரு தோசைக்கு ஒரு கரண்டி மாவு...

கொடிதினும் கொடியது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 12,616

  கத்திரி வெயில் மண்டடையைப் பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும்...

துள்ளும் கவிதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 10,919

  தனது கவிதைகள் ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடனும் இயங்க வேண்டும் என்பதுதான் கவிஞனின் ஆசையாக இருக்கும். பொங்கல் மலரில் இடம்...

தெருநாயும் போலிஸ்நாயும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2012
பார்வையிட்டோர்: 9,533

  கத்திரி வெயில் மண்டடையை பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும்...

ஒரு துளி கண்ணீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2012
பார்வையிட்டோர்: 9,789

  அரை மயக்கத்துடன் குண்டு பாய்ந்த காயத்துடன் அவரை போலிஸ் நிலையத்தின் பரந்த மாநாட்டு அறையில் கொண்டு வந்து போட்டனர்.சிறிது...

தத்தனேரி சுடுகாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2012
பார்வையிட்டோர்: 10,403

  நீண்ட பெரிய ஆயிரம் கால்களுடைய பூரான் அவன் பாதத்தில் நுழைந்து முழங்கால், தொடை, வயிறு, மார்பு வழியாக கடகட.....