கதையாசிரியர்: வெ.சுப்ரமணியன்

28 கதைகள் கிடைத்துள்ளன.

பவுன் மூட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 7,446

 காரையார் என்ற நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊருக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர எனக்கு ஆணை வந்ததும் எல்லோரும்...

குருதட்சணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 7,812

 “அப்பா, எனக்கு இப்போ கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லை. என்னை ஒரு பரிட்சைக்கு தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்தப் பரிட்சையில்...

கூலிக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 6,700

 சிந்தாதரிப்பேட்டை புண்ணிய தலத்தில் ஓடும் கூவம் ஆற்றின் கரையில் குடியிருந்த ஏழை ஜனங்களில் பலர் போன வருட பெரு மழையில்...

மலைப் பாம்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 7,629

 ராகவன் பூங்காவில் காலை நடைப் பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்குக் கிளம்பும் போது,” அண்ணே, நல்ல இடம் ஒன்னு வந்திருக்கு....

ரயில் பயணங்களில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 8,124

 மதுரை சந்திப்பிலிருந்து அந்த பகல் பொழுது பாசஞ்சர் வண்டி மதியம் இரண்டு மணிக்குப் புறப்படும். இப்போது மணி 12.50 தான்....

கூளயன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 6,634

 டேய், முத்து, “இன்னிக்கி நீ கேட்டபடி கூளயனை நீ கூட்டிக்கிட்டு போ. நூத்தம்பது ரூபாய் அக்காட்ட கொடுத்திட்டு போயிடு. ராத்திரி...

ஆடி அமாவாசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 6,916

 ராமுவுக்கு பசி தாங்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று நாளாக கொலைப் பட்டினி. செல்போனுக்கும் ரீசார்ஜ் பண்ணவில்லை. அதனால் உள்வரும் அழைப்புகள் மட்டும்தான்....

காலப் பெட்டகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 11,769

 “ராகவா எழுந்திருடா, மணி எட்டு அடிக்கப் போறது”, என்ற அம்மாவின் குரல் கேட்டு எழுந்திருக்க முயன்றேன். ஆனால் கண்களைத் திறக்க...

சென்னை – சூளூர் பேட்டை மின் தொடர் வண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 9,321

 சென்னையிலிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு தினமும் மின்சார ரயிலில் சென்று பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான அலுவலர்களில் ஒருவர்தான் நம் கதாநாயகர் ....

விதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 6,217

 காலையில் சீக்கிரமே எழுந்திருக்கணும். பிராஜெக்ட் மேனேஜர் சுந்தரம் சார் நேற்றே சொல்லியிருந்தார். இது அதி முக்கியமான கிளையண்ட், கரெக்ட்டா சொன்ன...