கதையாசிரியர்: நவநீ

9 கதைகள் கிடைத்துள்ளன.

ஏன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 8,730

  இரவு, பகல் பாராமல் வெளிநாடு, வெளிமாநிலங்களில் உழைத்துப் பணம் ஈட்டிக் குடும்பத்தைக் காப்பாற்றும் கணவருக்குத் துரோகம் செய்யத்துணியும் மனைவியரைப்...

இளைஞர்களுக்கு இதோ என் பதில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 32,588

  வாழ்ந்து முடித்துவிட்ட களைப்பு, எல்லா திசைகளிலிருந்தும் கல்லெறி பட்டது போன்ற விரக்தி, தம்மைச்சுற்றிலும் கடன் தொல்லை, வறுமை, பணிப்பளு,...

அழகான சின்ன தேவதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 8,629

  “சிறு வயதில் பலாத்காரம், விபச்சாரம், பாலியல் கொடூரங்களால் கற்பிணியாக்கப்பட்டு, பிறந்த குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், ரயில்வே...

நானும் என் ஈழத்து முருங்கையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 7,566

  சற்று நேரத்தில் இரையாகப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் ஒரு பருந்தின் கால்களுக்குள் சிக்கிக் கதறி, தன் தாயையும், கூடப்பிறந்தவர்களையும்,...

ஒத்தப்பனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 16,031

  என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என்...

கிராமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 12,169

  (ஒரு உண்மைச்சம்பவம்) சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமான தன் சொந்த ஊரில் இருக்கும் அம்மாவுக்கு பாலு அமெரிக்காவிலிருந்து போன்...

கருவ மரம் பஸ் ஸ்டாப்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 11,766

  என் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரம் மிதி வண்டியில் சென்று அங்கிருந்து பேருந்தைப் பிடித்து சுமார் 50 கி.மீ....

உயிர்வலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 10,885

  யம்மா! தாங்கமுடியலம்மா, கடவுளே! எதுக்காக இன்னும் இந்த உசுர வச்சு, இப்படிச் சித்ரவதைப் படுத்தறப்பா? “ஏம்மா! ஒரேயடியாப் போய்ச்சேர்ற...

சொந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 14,694

  ராமு, ராமு, என்ன இன்னும் தூக்கமா? கோழி கூப்டுருச்சி, எப்ப நீ அடுப்பப் பத்தவச்சு டீ போடறது? எந்திரிப்பா....