கதையாசிரியர்: நப்ளி

8 கதைகள் கிடைத்துள்ளன.

முகமூடிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 12,088

  “தவறுகள் உணர்கிறோம் உணர்ந்ததை மறைக்கிறோம்” மிக மெல்லிய இசையில் அழகான வரிகளுடன் ஏற்ற குரலில் ஓடிக் கொண்டிருந்தது பாட்டு....

நரகத்தின் தேவதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 21,935

  நேரம் இரவு 11.45 மணி புதன் கிழமை 2011.10.12 அன்புள்ள டயரி……..இன்றைய தினம் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது....

துயர்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 19,604

  விடிந்து கனநேரமாகிறது என்பதை மதிவதனனின் படுக்கையறையின் ஓடுகளுக்கு இடுவல்களில் தெரிந்த பிரகாசமான ஒளி காட்டியது. அதற்காக அடித்துப்பிடித்து எழுந்து...

இதுவும் ஒரு கதை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 15,357

  இப்போ…..நேரம் ஆறு மணி.எனக்குப் பதட்டம் கூடிக்கிட்டே இருக்கு. வியர்வை வேற,மின் விசிறியை அழுத்தி விட்டேன். இப்ப கொஞ்சம் பரவாயில்ல....

சித்திரமும் கைப்பழக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 12,321

  சித்திரம் கீறிக் கொண்டு வராத காரணத்தினால் சிலர் வகுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தனர். கையில் நீள் சதுர சித்திரக் கொப்பியும்...

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 10,353

  சத்தம் கேட்டு அவன் வெளியே வந்து பார்த்த போது அந்தப்பெண் நின்றிருந்தாள். நடுத்தர வயது மதிக்கத்தகுந்த அவளது முகத்தில்...

‘நான்’ பற்றிய கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2013
பார்வையிட்டோர்: 9,939

  “புகை சூழ்ந்த அந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது என்னிடம் எந்தவித நடுக்கத்தையும் நான் உணரவில்லை. மங்கலான மஞ்சள்...

உணர்தல் மற்றும் நிர்ப்பந்தித்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 19,181

  எதைச் செய்யச் சொன்னாலும் “இது கஷ்டமாயிருக்கிறது” என்று சொல்வதிலேயே அவள் குறியாயிருந்தாள். என் பொறுமையின் அடித்தளம் வரை சென்று...