கதையாசிரியர்: தமிழ்மகன்

19 கதைகள் கிடைத்துள்ளன.

நியாயச் சங்கிலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 24,126

  ஜூலியா ஒரு முறை சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபிறகு அவளை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அதற்கு முன்னால் அவளை...

ஒரு மரப்பெட்டிக் கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 17,558

  பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாக கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின் போது...

நினைவின் நிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 15,970

  நான் அமைதியாகக் கண் அயர்ந்து இருந்தேன். எனக்கு உயிர் இருக்கிறதா என்பதைப் பலரும் நம்பிக்கையே இல்லாமல் பரிசோதித்துக் கொண்டு...

இது பாம்புக்கதை அல்ல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 25,976

  ”பாம¢பு ரெண்டு நாளா சாப்பிடல சார்… ஏதாவது தர்மம¢ பண¢ணுங¢க சார்” – பஸ்ஸின¢ ஜன¢னல¢ ஓரத¢த¤ல¢ இருந¢து...

ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு நாடகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 9,075

  பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாகக் கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின்போது சீதனமாகத்...

வேறு கிளை… வேறு சுவை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 13,842

  நான் நான்காம் வகுப்பு படித்தபோது பார்த்த அந்த முகம்தான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு...

நோக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 9,107

  அலை அடிக்கும் கடலோரம் ஆயாசமாக அமர்ந்தான் ராமன். கடல் கடந்து வருகையில் தண்ணீருக்குத் தவித்துப் போய்விட்டாள் சீதை. நடுவிலே...

வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 8,214

  சொல்லப்போனால் நான்கு நாட்களும் அவர்களுக்கு ஒரு சிங்கமும் கிடைக்கவில்லை. “அசாமில் சிங்கம் இருப்பதாக யார் சொன்னார்கள்” என்றான் ஆல்பர்ட்....

அம்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 9,276

  நம்ம ஸ்கூல்லதான் படிச்சீங்களாமே? சொன்னாங்க” என்றார் தலைமை ஆசிரியர். நான் சிரித்துக் கொண்டேன். “ஆமா… டென்த் பப்ளிக் எக்ஸாம்...